சத்தமில்லாமல் 7,540mAh வரையிலான பேட்டரியுடன் Redmi Turbo 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்
Redmi இன்று இந்தியாவில் அதன் புதிய Turbo சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது
இந்த சீரிஸ் கீழ் Redmi Turbo 5 போனை அறிமுகம் செய்தது
இந்த போனில் இருக்கும் விலை மற்றும் டாப் அம்சங்கள் பாரக்கலாம் வாங்க
Xiaomi யின் சப் ப்ரேண்டான Redmi இன்று இந்தியாவில் அதன் புதிய Turbo சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது. இந்த சீரிஸ் கீழ் Redmi Turbo 5 போனை அறிமுகம் செய்தது இந்த போனில் பவர்புல்லான MediaTek Dimensity 8000 ஒகட்டா கோர் ப்ரோசெசர் மற்றும் 7,540mAh பெரிய பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் விலை மற்றும் டாப் அம்சங்கள் பாரக்கலாம் வாங்க.
SurveyRedmi Turbo 5 விலை தகவல்.
Redmi Turbo 5 போனின் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,37,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது, அதுவே அதன் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,40,999க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நல்ல செய்தி என்னவென்றால், SBI, ICICI வங்கி மற்றும் Axis வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் கொள்முதல்களுக்கு ரூ,2,000 வரை உடனடித் தள்ளுபடியையும் நீங்கள் பெறலாம்.இந்தியாவில் அமேசான் தளத்தில் Redmi Turbo 5-ன் விற்பனை ஜூன் 19 அன்று தொடங்கவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை Asphalt Black, Nitro Blue மற்றும் Turbo White போன்ற அற்புதமான கலர்களில் தேர்வுகளில் நீங்கள் வாங்கலாம்
இதையும் படிங்க .வேற லெவல் ஆபர் Poco யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,6000 வரை டிஸ்கவுண்ட்
Redmi Turbo 5 5G சிறப்பம்சம்.
Redmi Turbo 5 5G, 6.59-இன்ச் டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன் பேனல் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்டுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரெட்மி டர்போ 5 5ஜி, MediaTek Dimensity 8500 Ultra SoC மூலம் இயக்கப்படுகிறது . இது 12GB வரையிலான ரேம் (LPDDR5X ரேம்) மற்றும் 256GB UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் பின்புறத்தில் 50MP ப்ரைமரி OIS + EIS சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் என இரண்டு கேமராக்கள் உள்ளன. செல்ஃபிகளுக்காக, முன்புறத்தில் 20MP சென்சார் உள்ளது.
ரெட்மி டர்போ 5 5ஜி, 100W ஃபாஸ்ட்-சார்ஜிங் சப்போர்டுடன் 7540mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த விலைப் பிரிவில் 100W ஃபாஸ்ட்-சார்ஜிங் என்பது பாராட்டத்தக்கது. இந்தச் போனில் IP66, IP68, IP69 மற்றும் IP69K ஆகிய IP ரேட்டிங்க்களை கொண்டுள்ளது. இது விண்வெளித் தரத்திலான மெட்டல் மிடில் ஃபிரேம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது. தீவிர பயன்பாட்டின் போதும் ஃபோனைக் கூளிங்காக வைத்திருக்க, இதில் 3D ஐஸ்-லூப் கூலிங் தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது ப்ளாக், வைட் மற்றும் லைட் கிரீன் ஆகிய கலர்களில் கிடைக்கிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
