அடி தூள் Realme P4 Lite 5G போனில் ஒரே அடியாக ரூ,18,000 வரை டிஸ்கவுன்ட் கம்மி விலையில் தூக்க சரியான நேரம்

HIGHLIGHTS

Realme P4 Lite 5G போனை இப்பொழுது இ-காமர்ஸ் தலமான பிளிப்கார்டில் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்

பேங்க் ஆபர் உட்பட ரூ,18,000 வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

இந்த போனின் ஆபர் மற்றும் பல நன்மைகள் பார்க்கலாம் வாங்க

நீங்கள் அதிக ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கொண்ட போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் Realme P4 Lite 5G போனை இப்பொழுது இ-காமர்ஸ் தலமான பிளிப்கார்டில் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் பேங்க் ஆபர் உட்பட ரூ,18,000 வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது நீங்கள் அதிக ரேம் மற்றும் ஸ்டோரேஜான 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் இந்த போனின் ஆபர் மற்றும் பல நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Realme P4 Lite 5G டிஸ்கவுன்ட் ஆபர்

Realme P4 Lite 5G போனை தற்போது கணிசமான டிஸ்கவுண்டில் வாங்குவதற்கான மிக சிறந்த வாய்ப்பு உள்ளது. இந்நிறுவனம் இந்த போனை ரூ,36,999 என்ற MRP விலையில் அறிமுகப்படுத்தியது, அதாவது இப்பொழுது இந்த போனில் ஒரே அடியாக ரூ,18,000 டிஸ்கவுன்ட் செய்யப்படுகிறது இதில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்ட் அடங்கும். இருப்பினும், தற்போது இந்த போன் ஃபிளிப்கார்ட்டில் ரூ,19,999-க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,18,999க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் அனால் போனின் கண்டிஷன் பொருத்தது.

realme P4 Lite 5G offer (1)

Realme P4 Lite 5G சிறப்பம்சம்.

இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால், 6.8-இன்ச் எச்டி+ (720 x 1,570 பிக்சல்கள்) LCD ஸ்க்ரீன் உள்ளது. இது 144Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 900 நிட்ஸ் உச்சபட்ச பிரகாசம் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

ரியல்மி பி4 லைட் 5ஜி, மீடியாடெக் டிமென்சிட்டி 6300 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 6ஜிபி வரையிலான LPDDR4X ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் இந்த போனில் ஏர்ஃப்ளோ வேப்பர் சேம்பர் பொருத்தப்பட்டுள்ளது. இதை தவிர இந்த போனில் டூயல்-சிம் (நானோ + நானோ) கொண்ட ரியல்மி பி4 லைட் 5ஜி, ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ரியல்மி யுஐ 7.0-ல் இயங்குகிறது. இதற்கு இரண்டு வருட ஓஎஸ் அப்டேட்களும், மூன்று வருட பாதுகாப்பு அப்டேட்களும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க ஸ்பெஷல் அறிமுக ஆபராக இன்று முதல் முறையாக விற்பனைக்கு வரும் Motorola 7௦ Max போனில் ரூ,5000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்

இதில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இதில் f/2.2 அப்ரட்ஜர்கொண்ட 13 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா முக்கிய அம்சமாக விளங்குகிறது. இந்த போனில் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரியல்மி கைப்பேசியில் உள்ள இணைப்பு வசதிகளில் 5G, 4G LTE, Wi-Fi 5, ப்ளூடூத் 5.3, 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். ரியல்மி பி4 லைட் 5ஜி, 15W வயர்டு சார்ஜிங் வசதியுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த கைபேசி 166.3 x 78.1 x 8.4 mm அளவைக் கொண்டுள்ளது மற்றும் இதன் எடை சுமார் 212 கிராம் ஆகும

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :