ஸ்பெஷல் அறிமுக ஆபராக இன்று முதல் முறையாக விற்பனைக்கு வரும் Motorola 7௦ Max போனில் ரூ,5000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்

HIGHLIGHTS

Motorola 7௦ Max இந்தியாவில் இன்று முதல் முறையாக பிளிப்கார்டில்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது

இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,49,999க்கு வாங்கலாம்.

இந்த போனில் இருக்கும் ஆபர் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

ஸ்பெஷல் அறிமுக ஆபராக இன்று முதல் முறையாக விற்பனைக்கு வரும் Motorola 7௦ Max போனில் ரூ,5000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்

கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் ஆனா Motorola 7௦ Max இந்தியாவில் இன்று முதல் முறையாக பிளிப்கார்டில்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் ஸ்பெசல் டிஸ்கவுண்டுக்கு பிறகு இந்த போனை வெறும் ரூ,49,999க்கு வாங்கலாம். மேலும் இந்த போனில் மிக பெரிய சுவாரசிய அம்சமாக வயர்லெஸ் மேக்னேட்டிக் சார்ஜர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola 7௦ Max ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட் நன்மை.

Motorola Edge 70 Max போனின் ஆரம்ப 8GB ரேம் மற்றும் 256GB போனை ஆரம்ப விலை ரூ,54,999 மற்றும் 12GB ம்ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் போனின் விலை 59,999ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் பேங்க் ஆபருக்கு பிறகு ரூ,5000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் உடன் இதன் ஆரம்ப விலை ரூ,49,999க்கு ம மற்றும் ரூ,54,999க்கும் வாங்கலாம் மேலும் இந்த போனின் விற்பனை ஜூலை 20 இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது இந்த போனை அதிகாரபூர்வ Motorola வெப்சைட் மற்றும் பிளிப்கார்டிளிருந்து வாங்கலாம் மேலும் இந்த போனை PANTON Green, PANTON Black மற்றும் PANTON Light Blue கலரில் வாங்கலாம்

Motorola Edge 70 Max சிறப்பம்சம்.

Motorola Edge 70 Max அம்சங்களை பற்றி பேசினால்,இந்த போனின் டிசைனை பொறுத்தவை அலுமியம் grade டிசைன் கொண்டள்ளது மற்றும் இதில் 6.8 இன்ச் கொண்டQua dHD AMOLED ஸ்க்ரீன் டிஸ்ப்ளே உடன் இதன் ரெசளுசன்(1440×3168) ரெசளுசன் கொண்டுள்ளது , இதை தவிர இந்த போனில் 19:8 எஸ்பெக்ட் ரேசியோ உடன் 144HZ ரெப்ரஸ் ரேட் மற்றும் 7000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் சப்போர்ட் உடன் இந்த போனில் முன் மற்றும் பின் புறத்தில் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.

இந்த போனில் இருக்கும் பவர்புல் ப்ரோசெசர் பற்றி பேசினால், Snapdragon 8 Gen 5 ப்ரோசெசருடன் இந்த போனில் Android 16 அடிபடையின் கீழ் இயங்குகிறது இதனுடன் இதில் 8GB ரேம்/12GB மற்றும் இதில் 25GB ஸ்டோரேஜ் வழங்குகிறது. மேலும் இந்த போனில் மூன்றாண்டு OS அப்டேட் மற்றும் 5 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் ஆகியவை வழங்குகிறது, இதனுடன் இந்த போனில் வொயிஸ் கண்ட்ரோலுக்கு Google Gemini கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் பவர்புல்லான சவுண்ட்க்கு DOLBY Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க போட்டன் பாரு ஒரே போடு OnePlus யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,15,000 டிஸ்கவுண்ட்

இப்பொழுது கேமரா அம்சங்களை பற்றி பேசினால், இந்த போனில் மெயின் 50MP Sony LYTIA 710 உடன் இதில் 8MP அல்ட்ரா வைட் கேமரா கொண்டுள்ளது இதனுடன் இதில் 2-in-one லைட் சென்சார் வழங்கப்படுகிறது மற்றும் இதில் LED பிளாஷ் மற்றும் இதன் முன் பக்கத்தில் செல்பி கேமராவுக்கு 32MP கேமரா வழங்கப்படுகிறது.

இந்த போனில் பவர்புல் பேக்கபபுக்கு 7100Mah பேட்டரியுடன் 90W டர்போ பவர் வயர்ட் சார்ஜிங், 25W வயர்லஸ் சார்ஜிங் மற்றும் இதனுடன் இதில் 5W வயர்ட் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது. இதனுடன் இந்த போனை அதிக நாள் நீடிதுளைக்கும் வகையில் மிலிட்டரி க்ரேட் MIL-STD 810H பாதுகப்பு வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் டஸ்ட் மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாக்க IP68/IP69 பாதுகாப்பு வழங்கப்படுகிறது இதன் மூலம் மழை மற்றும் தண்ணிரில் விழுந்தாலும் கவலை இல்லை இதை தவிர இந்த போனில் செக்யூரிட்டிக்கு இதில் on ஸ்க்ரீன் பிங்கர்ப்ரின்ட் சென்சார்,பேஸ் அனலாக் போன்ற பாதுகாப்பு வழங்கப்படுகிறது கனேக்டிவிட்டிக்கு இந்த போனில் USB Type-C கேபிள், GPS-AGPS-SUPL 5G,4G LTE ,ஆகியவை வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile