Realme C71 போன் அறிமுகம் ஒரு முறை சார்ஜ் இரண்டு நாள் பேட்டரி பேக்கப் மிலிட்டரி கிரேட் இருக்கும்
Realme C71 இந்தியாவில் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்துள்ளது.
இந்த போன் 8,000ரூபாயின் விலை ரேஞ்சில் கொண்டுவரப்பட்டது
இதனுடன் இது 6,300mAh பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது
Realme C71 இந்தியாவில் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்துள்ளது. மேலும் இது என்ட்ரி-லெவல் 4G போனாக இருக்கும், மேலும் இது 8,000ரூபாயின் விலை ரேஞ்சில் கொண்டுவரப்பட்டது மேலும் இது 6,300mAh பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
SurveyRealme C71 விலை மற்றும் விற்பனை தகவல்.
Realme C71 போன் இரண்டு வேரியண்டில் வருகிறது, இது 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ஸ்டோரேஜ் விலை ரூ,7,699 மற்றும் இதன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ,8,699 ஆக வைக்கப்பட்டுள்ளது மற்றும் இது Sea blue மற்றும் Black கலர் ஆப்சனில் Realme.com மற்றும் Flipkart யில் விருப்பத்தில் கிடைக்கிறது.
மேலும் இதில் அறிமுக சலுகை பற்றி பேசினால் Realme C71 யில் 6GB ரேம் வேரியன்ட் தேர்டுக்கப்பட்ட பேங்க் கார்டிலிருந்து 750ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்குகிறது.
Realme C71 சிறப்பம்சம்.
Realme C71 6.67-இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 720×1,604 பிக்சல்கள் ரேசளுசன் கொண்டுள்ளது மற்றும் பேனல் 120Hz ரெப்ராஸ் ரேட் , மற்றும் 725 nits ஹை ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது . இது octa core Unisoc T7250 சிப்செட்டில் இயங்குகிறது, 6GB வரை RAM மற்றும் 128GB வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது மேலும் Realme C71 4G ஆனது Android 15-அடிப்படையிலான Realme UI-யில் இயங்குகிறது, இதில் சில AI அம்சங்களும் அடங்கும்.
Realme C71 இன் பின்புற கேமரா அமைப்பில் 50-மெகாபிக்சல் AI சப்போர்ட் கொண்ட கேமரா உள்ளது. அதே நேரத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
இதையும் படிங்க:amsung யின் இந்த போனில் GOAT sale விற்பனையின் கீழ் அதிரடியாக ரூ,21,000 டிஸ்கவுண்ட்
Realme C71 போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,300mAh பேட்டரி உள்ளது. இந்த பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணிநேரம் வரை தொடர்ந்து கேமிங் செய்ய முடியும் . இது தவிர, 1.5 மீட்டரில் இருந்து விழுந்தாலும் பாதுகாப்பானது என்று கூறுகிறது. இணைப்பு விருப்பங்களில் Beidou, Bluetooth 5.2, GPS, GLONASS, Galileo, Wi-Fi மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும்.
Realme C71 யில் Armorshell பில்ட் உள்ளது, இது மிலிட்டரிகிரேட் அதிர்ச்சி எதிர்ப்பு சோதனையில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுகிறது. இது போனின் உள்ளே குவிந்துள்ள தண்ணீரை சுத்தம் செய்யும் Sonicwave Water Ejection தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது 7.79 mm திக்னஸ் கொண்டது மற்றும் 196 கிராம் எடை கொண்டது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile