Samsung யின் இந்த போனில் GOAT sale விற்பனையின் கீழ் அதிரடியாக ரூ,21,000 டிஸ்கவுண்ட்
நீங்கள் ஒரு புதிய போன் வாங்க நினைத்தால் Samsung ப்ளாக்ஷிப் போன் Samsung Galaxy S23 5G போனை Flipkart Goat sale, மூலம் அதிகபட்சமாக ரூ,21,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது Flipkart Goat sale ஆனது ஜூலை 12 லிருந்து ஜூலை 17 வரை இருக்கும், மேலும் இந்த போனை ஜூலை 2023 ரூ,79,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது இந்த போன் சிறந்த ,டிஸ்ப்ளே, கேமரா, பர்போமான்ஸ் மற்றும் டிசைன் போன்றவற்றை வழங்குகிறது மேலும் இதன் பேங்க் ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveySamsung Galaxy S23 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை
பெரிய விலைக் குறைப்பைத் தொடர்ந்து, Samsung Galaxy S23 5G இப்போது ரூ.44,990க்கு கிடைக்கிறது. Flipkart Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்குபவர்கள் ரூ.2,000 வரை பேங்க் தள்ளுபடியைப் பெறலாம், இதன் மூலம் விலை ரூ.43,000க்குக் கீழே குறைகிறது. கஸ்டமர்கள் பொருத்தமான EMI விருப்பங்களையும் தேர்ந்தெடுக்கலாம், இது மாதத்திற்கு ரூ.2,204 யில் தொடங்குகிறது.
இதை தவிர கஸ்டமர்கள் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் மாடல் மற்றும் பிராண்டை பொருத்தது.
இதையும் படிங்க:MOTOROLA யின் இந்த போனில் வேற லெவல் ஆபர் வெறும் ரூ,20,000க்குள் வாங்கலாம்
Samsung Galaxy S23 சிறப்பம்சம்
Samsung Galaxy S23 5G ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.1-இன்ச் FHD+ AMOLED பேனலைக் கொண்டுள்ளது. இது Snapdragon 8 Gen 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 8GB RAM மற்றும் 128GB சேமிப்பகத்தை உள்ளடக்கும். இந்த சாதனம் தற்போது One UI 7 உடன் Android 15 இல் இயங்குகிறது, 3,900 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் 25W சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
போட்டோ மற்றும் வீடியோக்களுக்கு, இந்த போனில் 50MP வைட் கேமரா, 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 12MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile