Realme C65 5G அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க

Realme C65 5G அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க
HIGHLIGHTS

Realme சமீபத்தில் ஒரு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Realme C65 5G ஐ அறிமுகப்படுத்தியது.

Realme C65 5G இன் 4GB + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.10,499,ஆகும்

இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மற்றும் ரியல்மியின் அதிகாரப்பூர்வ தளம் மூலம் விற்பனைக்கு கிடைக்கும்

Realme சமீபத்தில் ஒரு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Realme C65 5G ஐ அறிமுகப்படுத்தியது. Realme C65 5G ஆனது 6.67 இன்ச் டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 5,000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Realme C65 5G யின் சிறப்பம்சங்கள் விலை தகவலை பார்க்கலாம்.

Realme C65 5G விலை மற்றும் விற்பனை தகவல்

Realme C65 5G இன் 4GB + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.10,499,ஆகும் அதே சமயம் 4GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.11,499 மற்றும் 6GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.12,499 ஆகும். இந்த மாடலுக்கு ரூ.1,000 வரை தள்ளுபடியையும் நிறுவனம் வழங்குகிறது. இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மற்றும் ரியல்மியின் அதிகாரப்பூர்வ தளம் மூலம் விற்பனைக்கு கிடைக்கும். இந்த போன் Feather Green மற்றும் Glowing Black ஆகிய இரண்டு கலர் விருப்பங்களில் கிடைக்கிறது.

Realme C65 5G சிறப்பம்சம்.

Realme C65 5G டிஸ்ப்ளே

Realme C65 5G ஆனது HD+ ரேசளுசன் 120Hz ரெப்ராஸ் ரேட் 240Hz தொடு மாதிரி வீதம் மற்றும் 625 nits ஹை ப்ரைட்னஸ் உடன் கூடிய 6.67-இன்ச் நீளமான டிஸ்ப்லேவை கொண்டுள்ளது.

ப்ரோசெசச்ர் மற்றும் ரேம் ஸ்டோரேஜ்

இது MediaTek Dimensity 6300 SoC கொண்டுள்ளது. இதில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, இதை மைக்ரோ SD கார்டு வழியாக 2டிபி வரை அதிகரிக்க முடியும். இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான Realme UI 5 கஸ்டம் ஸ்கின்னில் இயங்குகிறது.

கேமரா

கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், அதன் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் சாம்சங் ZNI ப்ரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

பேட்டரி

இந்த ஃபோனில் பெரிய 5,000mAh பேட்டரி உள்ளது, இது 15W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது

கனேக்ட்டிவிட்டி

டைமென்சன் பற்றி பேசுகையில் இந்த போனில் திக்னஸ் 7.89 mm ஆகும். இந்த போனில் 3.5 mm ஹெட்போன் ஜாக் உள்ளது. இது IP54 ரேட்டிங்கை கொண்டுள்ளது, இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரேசிச்டன்ட் பாதுகாப்பை வழங்குகிறது. இந்த ஃபோன் புளூடூத் 5.3 கனேக்ட்டிவிட்டி வழங்குகிறது. பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க SMS மூலம் Voter List பெயர் மற்றும் E-Voter ID டவுன்லோட் செய்வது எப்படி

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo