6000mAh பேட்டரி கொண்ட Realme C12 ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.

6000mAh பேட்டரி கொண்ட Realme C12 ஸ்மார்ட்போன் இன்று முதல்  விற்பனைக்கு வருகிறது.
HIGHLIGHTS

Realme C12 இன்று ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை . பிளிப்கார்ட் மற்றும் realme.com யில் நண்பகல் 12 மணிக்கு விற்பனை தொடங்கும்.

Realme C12 டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் சூப்பர் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

Realme C12 விலை ரூ .8,999. பவர் ப்ளூ மற்றும் பவர் சில்வர் கலர் விருப்பங்களில் வரும்

Realme C12 இன்று ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை . பிளிப்கார்ட் மற்றும் realme.com யில் நண்பகல் 12 மணிக்கு விற்பனை தொடங்கும். நிறுவனம் இந்த போனை கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. பட்ஜெட் பிரிவில் வரும் இந்த போனில் , நிறுவனம் பல சிறந்த க்ளாஸ் அம்சங்களை வழங்கியுள்ளது. இந்த போன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் சூப்பர் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

விலை மற்றும் ஆபர் 

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஃபோனின் விலை ரூ .8,999. பவர் ப்ளூ மற்றும் பவர் சில்வர் கலர் விருப்பங்களில் வரும் இந்த ஃபோனை இன்று சில சிறந்த சலுகைகளில் வாங்கலாம். பிளிப்கார்ட்டிலிருந்து Fedral வங்கியின் டெபிட் கார்டுடன் போனை வாங்கும்போது 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

அதே நேரத்தில், உங்களிடம் பிளிப்கார்ட் AXis வங்கி கடன் அட்டை இருந்தால், 5 சதவீத அன்லிமிட்டட் கேஷ்பேக்கின் பலனைப் பெறுவீர்கள். ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டு Realme சி 12 வாங்குவதற்கும் நிறுவனம் 5 சதவீதம் தள்ளுபடி அளிக்கிறது.  மேலும் இந்த போனை வாங்க 6 மாத கூகிள் ஒன் சோதனை இலவசமாக கிடைக்கும். நோ கோஸ்ட்  EMI யிலும் நீங்கள் போனை வாங்கலாம்.

REALME C12  சிறப்பம்சங்கள்

– 6.5 இன்ச் 1600×720 பிக்சல் மினி டிராப் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
– 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
– ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
– 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– 13 எம்பி பிரைமரி கேமரா
– 2 எம்பி லென்ஸ்
– 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி
– 6000 எம்ஏஹெச் பேட்டரி
– 10 வாட் சார்ஜிங்

இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மோனோ கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo