இனி டேட்டாவுக்கு பிரச்சினையே இருக்காது கம்மி விலையில் தினமும் 3GB டேட்டா அசத்திய Jio அம்பானி
Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் தினமும் 3GB டேட்டா நன்மை வழங்கும்
இந்த திட்டத்தில் ஹை ஸ்பீட் டேட்டா உடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G திட்டத்தின் நன்மையும் வழங்குகிறது
அது ரூ,449 யில் வருகிறது
Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் தினமும் 3GB டேட்டா நன்மை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இதனுடன் இந்த திட்டத்தில் ஹை ஸ்பீட் டேட்டா உடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G திட்டத்தின் நன்மையும் வழங்குகிறது இந்த திட்டத்தின் விலையை பற்றி பேசினால், அது ரூ,449 யில் வருகிறது மேலும் உங்கள் ஏரியாவில் மிக சிறந்த 5G கவரேஜ் கிடைக்கும் என்றால் இது பயனுள்ளதாக இருக்கும் மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyJio ரூ,449 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,449 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 100SMS மற்றும் தினமும் 3GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது அக மொத்தம் இந்த திட்டத்தில் 84GB டேட்டா வழங்கப்படுகிறது அதன் பிறகு டேட்டா முடிவடைந்தால் (fair usage policy) படி குறையும் மேலும் இந்த திய்டத்தின் வேலிடிட்டி 28 சேவை வேலிடிட்டி வழங்குகிறது இதனுடன் இந்த திட்டத்தில் அதிகபட்சமான 5G நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் பண்டிகைகால சிறப்பு சலுகையாக லிமிடெட் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது
இதையும் படிங்க வெறும் ரூ,40க்குள் வரும் Airtel யின் இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா

ஜியோ சலுகைகள் குறைவாகவே உள்ளன. இந்த சலுகைகளில் புதிய கனெக்ஷனில் ஜியோஹோம் 2 மாத இலவச டெஸ்டிங் அடங்கும். பின்னர் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல்/டிவி சப்ஸ்க்ரிப்ஷன் உள்ளது. இறுதியாக, ஜியோஏஐகிளவுட் தளத்துடன் 50 ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜ் வழங்கப்படும். 4G FUP தரவைப் பயன்படுத்திய பிறகு ஸ்பீட் 64 Kbps ஆகக் குறைகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile