BSNL ஸ்பெஷல் பொங்கல் ஆபர் முழுசா ரூ,1 யில் ஒரு மாதம் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா
சிறப்பு பண்டிகை ஆபர் வழங்குகிறது
வெறும் 1ரூபாயில் வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் தினமும் 2GB டேட்டா
இதை தவிர இதில் ரூ,399 யின் மாதந்திர சலுகை ஹை ஸ்பீட் இன்டர்நெட் மற்றும் நோன் ஸ்டாப் என்டர்டைமென்ட்
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு பொங்கல் சிறப்பு பண்டிகை ஆபர் வழங்குகிறது அதாவது இந்த திட்டத்தில் அதன் கஸ்டமர்களுக்கு வெறும் 1ரூபாயில் வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் தினமும் 2GB டேட்டா மற்றும் முழுசா 1 மாதம் வேலிடிட்டி நன்மை வழங்குகிறது இதை தவிர இதில் ரூ,399 யின் மாதந்திர சலுகை ஹை ஸ்பீட் இன்டர்நெட் மற்றும் நோன் ஸ்டாப் என்டர்டைமென்ட் நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,1 திட்டத்தின் நன்மை.
பிஎஸ்என்எல் அதன் கஸ்டமர்களுக்கு ஸ்பெஷல் பொங்கல் சலுகையை அறிவித்துள்ளது, இதில் BSNL ரூ.1 ஸ்பெஷல் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் , ஒரு நாளைக்கு தினமும் 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது – இவை அனைத்தும் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டமானது ஸ்பெஷல் பொங்கல் சலுகை திட்டமாகும் ஆனால் இந்த திட்டமானது புதிய கஸ்டமர்களுக்கு மட்டும் பொருந்தும் அதாவது நீங்கள் நீண்ட நாட்களாக பிஎஸ்என்எல் சிம்முக்கு மாற நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் இதனுடன் நீங்கள் நீண்ட நாள் வேலிடிட்டி நன்மை கிடைக்கும் மற்றும் இந்த திட்டத்தில் ரூ,399 யில் வரும் மிக சிறந்த ஹை ஸ்பீட் இன்டர்நெட் நன்மை வழங்கப்படும்
New Year Offer 🎁! Enjoy 2GB/day + Unlimited Calls + 100 SMS/day with 30 days validity just in ₹1/- Only, and Enjoy High Speed Internet just in ₹399/Month*#BSNL4G#DigitalIndia#BsnlIndia pic.twitter.com/poUm3Z7Z9m
— BSNL_Chennai (@BSNL_CHTD) January 12, 2026
BSNL ரூ,399 திட்டத்தின் நன்மை.
BSNL Fibre Basic முதலில் மாதத்திற்கு ரூ,499/ ரூ,449 விலையில் இருந்தது. இப்போது கஸ்டமர்கள் மாதத்திற்கு ரூ,399க்கு இதைப் பெறலாம் என்று நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது.அதாவது இந்த திட்டத்தில் முதல் மாதம் இலவசமாகவும் மற்றும் மற்ற 3 மாதங்களுக்கு வெறும் ரூ,399 செலுத்தினால் போதும் . அதாவது கஸ்டமர்கள் மூன்று மாதங்களுக்கு தங்கள் பில்களில் ₹100 தள்ளுபடியையும் பெறுவார்கள்.
இதையும் படிங்க:இனி டேட்டாவுக்கு பிரச்சினையே இருக்காது கம்மி விலையில் தினமும் 3GB டேட்டா அசத்திய Jio அம்பானி
இந்த திட்டம் 3300GB வரை 60Mbps ஸ்பீடை வழங்குகிறது, மேலும் அந்த டேட்டா தீர்ந்த பிறகு, ஸ்பீட் 4Mbps ஆக குறைகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் காலிங்கிற்க்கான இலவச லேண்ட்லைன் கனெக்ஷன் வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தின் நன்மை ஜனவரி 31 ,2026 வரை மட்டுமே இருக்கும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile