Realme யின் இந்த போன் விற்பனையில் அதிரடி சாதனை 300 யூனிட் மேல் விற்பனை

Realme யின் இந்த போன் விற்பனையில் அதிரடி சாதனை 300 யூனிட் மேல் விற்பனை
HIGHLIGHTS

Realme 12x 5G ஐ இந்திய சந்தையில் சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது.

Realme 12x 5G ஒவ்வொரு நிமிடமும் 300க்கும் மேற்பட்ட யூனிட்கள் விற்பனை செய்யப்படுவதாக சமீபத்தில் Realme அறிவித்துள்ளது

value for money யில் இதில் அதிக டிமாண்ட் இருக்கிறது

Realme தனது புதிய பட்ஜெட் ரேஞ்ச் 5G ஸ்மார்ட்போனான Realme 12x 5G ஐ இந்திய சந்தையில் சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த போன் வெளியானதிலிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. Realme 12x 5G ஒவ்வொரு நிமிடமும் 300க்கும் மேற்பட்ட யூனிட்கள் விற்பனை செய்யப்படுவதாக சமீபத்தில் Realme அறிவித்துள்ளது. value for money யில் இதில் அதிக டிமாண்ட் இருக்கிறது அதாவது இது மக்களால் அதிக விரும்பபடுவதில் ஒன்றாகும்.

Realme 12x 5G விலை

விலையைப் பற்றி பேசினால், Realme 12x 5G இன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.11,999.ஆகும்

12X 5G சிறப்பம்சம்.

Realme 12X 5G ஆனது 6.72-இன்ச் முழு எச்டி + ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 2,400 x 1,080 பிக்சல்கள் தீர்மானம், புதுப்பிப்பு விகிதம் 120 ஹெர்ட்ஸ் மற்றும் 950 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் லெவல் கொண்டுள்ளது இந்த போனில் 6nm MediaTek Dimensity 6100+ SoC ப்ரோசெசர் வழங்கப்படுகிறது.

இந்த ஃபோனில் 8GB LPDDR4x ரேம் மற்றும் 128GB UFS 2.2 உள் சேமிப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI 5.0 யில் வேலை செய்கிறது. இந்த போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரேசிடண்டிர்க்கான பாதுகாப்பிற்காக IP54 ரேட்டிங் உடன் வருகிறது.

கேமரா பற்றி பேசினால்,இந்த போனின் பின்புறம் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

செக்யுரிட்டிக்கு இந்த போனில் சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது இந்த போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட ஆடியோ ட்யூனிங் பொருத்தப்பட்டுள்ளது. Realme 12X 5G ஆனது 45W வயர்டு SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5mm ஆடியோ ஜாக், இரட்டை 5G, Wi-Fi, GPS, ப்ளூடூத் 5.3 மற்றும் USB டைப் சி போர்ட் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க::OTT Movie: பட்டய கிளப்பும் ஹனுமான், மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் OTT ரிலீஸ் அறிவிப்பு

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo