OTT Movie: பட்டய கிளப்பும் ஹனுமான், மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் OTT ரிலீஸ் அறிவிப்பு

HIGHLIGHTS

OTT பிளாட்பார்மில் பார்க்க லேட்டஸ்ட் கன்டென்ட் தேடுகிறீர்களா?

OTT பிளாட்பார்மில் ஏப்ரல் 5 வெளியாக இருக்கும் சூப்பர் டூப்பர் திரைப்படங்கள் பார்க்கலாம்

ஹனுமான் மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் எந்த ott யில் எப்பொழுது வெளியாகும் என்பதை paarkkalam.

OTT Movie: பட்டய கிளப்பும் ஹனுமான், மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் OTT ரிலீஸ் அறிவிப்பு

OTT பிளாட்பார்மில் பார்க்க லேட்டஸ்ட் கன்டென்ட் தேடுகிறீர்களா? எனவே இப்போது வேறு எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை! ஏனெனில் OTT பிளாட்பார்மில் ஏப்ரல் 5 வெளியாக இருக்கும் சூப்பர் டூப்பர் திரைப்படங்கள் பார்க்கலாம் அந்த வகையில் தியேட்டரில் ரிளிசகி அட்டகாச வசூலை பெற்ற இரண்டு திரைப்படங்களின் OTT ரிலிஸ் தகவல் வெளியாகியது அதாவது ஹனுமான் மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் எந்த ott யில் எப்பொழுது வெளியாகும் என்பதை பற்றிய முழு தகவலை பார்க்கலாம்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Hanuman

ஹனுமான் இது ஒரு அதிரடி ஏக்சன் திரைப்படம் ஆகும் இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான பிரமாண்டமான முதல் யுனிவர்சனின் திரைப்படமாகும், இப்படத்தில் தேஜா சஜ்ஜா மற்றும் அமிர்தா ஐயர் ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹனுமான் திரைப்படம் வெறும் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 300 கோடி ரூபாய் வசூலை பாக்ஸ் ஆபிஸில் அள்ளியது அதாவது இந்த படம் வாடா இந்தயொயவில் அதிக வசூல் பெற்றது இந்த படம் ராமர் கோயிலை முன்னிட்டு இந்த படம் வெளியானதாக கூறப்படுகிறது

ஹனுமந்து எனும் சூட்டிகையான இளைஞன், ஹனுமனின் அருளைப் பெற்று சூப்பர் ஹீரோவாக எப்படி மாறுகிறான் என்பது தான் இப்படத்தின் கதை அதாவது அஞ்சனாத்ரி என்ற கற்பனைக் கிராமத்தில் நடப்பதாக இக்கதை அமைக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே ஜியோ சினிமாவில் ஹிந்தி மற்றும் ஜீ சினிமா தெலுங்கிலும் கடந்த வரமே வெளியாகியது அந்த வகையில் ஏப்ரல் 5 முதல் ஹனுமான் திரைப்படத்தை, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது இதை தமிழில் பார்த்து மகிழலாம்

Manjummel Boys

மஞ்சுமெல் பாய்ஸ் தியேட்டரில் ரிலீசாகி அமோக வரவேற்ப்பை பெற்றது இந்த படம் சிதம்பரம் எஸ்.பொடுவல் இயக்கத்தில் வெளியாகியுள்ளது பொதுவாகவே மலையாள படங்களுக்கு தமிழ் நாட்டில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் இப்படம் 2006ஆம் ஆண்டு நடைப்பெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான், மஞ்சுமெல் பாய்ஸ்., மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 22 தேதி வெளியானது. இப்படம் கேரளா மட்டுமில்லாமல் கோலிவுட்டிலும் மாஸ் காட்டி வருகிறது.

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் நண்பர்கள் அங்கு சந்திக்கும் விபரீதத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டது அந்தவகையில் இது மக்கமத்தியில் அதிக வரவேப்பை பெற்றதல் தபொழுது OTT வெளியிடு அறிவிக்கப்பட்டுள்ளது அதாவது மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தின் OTT உரிமத்தையும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்கி உள்ளது. அந்த படமும் வரும் ஏப்ரல் 5ம் தேதி அறிமுகமாகும் என கூறப்பட்டது ஆனால் இதில் அதிகாரபூர்வ தகவல் ஏதும் வரவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo