Poco M8 Power launch date and expected features know here
Poco நிறுவனம் இந்தியாவில் அதன் Poco M8 Power போனின் அறிமுக தேதியை வெளிடியிட்டுள்ளது, அதாவது இந்த போன் அடுத்த மாதம் தொடக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது, மேலும் இது ஜனவரி மாதம் அறிமுகமான Poco M8 யின் அப்க்ரேட் வெர்ஷனாக இருக்கும் மேலும் இந்த போனில் அதிகபட்சமாக 8000mAh பேட்டரி வழங்கப்படுகிறது இந்த போனின் அறிமுக தேதியை பற்றி Flipkart யின் மைக்ரோ சைட்டில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதன் முழு தகவல் பார்க்கலாம் வாங்க.
Poco M8 Power போனின் அறிமுக தேதி ஆகஸ்ட் 4 தேதி பகல் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என Flipkart மைக்ரோ சைட் மற்றும் Poco India அதிகாரபூர்வ X பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் இந்த போன பிளிப்கார்டில் விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
More Power, More Entertainment, More Binge.
— POCO India (@IndiaPOCO) July 27, 2026
Get ready for the #POCOM8Power. With a Massive 8000mAh Battery for up to 3 days of power and an Immersive AMOLED Display, so every stream, game and scroll feels uninterrupted.
Launching on 4th Aug | 12pm.#M8Power #PowerYourBinge pic.twitter.com/3ipbcWWjal
POCO யின் இந்த புதிய Poco M8 Power போனில் AMOLED ஸ்க்ரீன் டிஸ்ப்ளே உடன் இந்த போனில் பெரிய 8,000mAh பேட்டரி கொண்டுள்ளது மேலும் இதைநிறுவனம் மூன்று நாட்கள் வரை பேட்டரி பேக்கப் நீடிக்கும் இதனுடன் இந்த போனின் டிசைன் பார்க்கும்போது ரெக்டங்குளர் வடிவிலான கேமரா மாட்யூல் உடன் இதில் LED ப்ளாஷ் மற்றும் வலது பக்கத்தில் POCO ப்ரேண்டிங் போன்றவை வழங்குகிறது.
இதையும் படிங்க சும்மா பந்தா காட்டமா 6500mAh பேட்டரியுடன் iQOO Z11 Lite அறிமுகம், விலை அம்சங்கள் பாருங்க
லீக் அடிபடையில் Poco M8 Power Redmi Note 17,ஹார்ட்வேர் போல இருக்கும் மேலும் இந்த போனில் வைப்ரன்ட் மற்றும் சினிமேட்டிக் அனுபவம் பெறலாம் மேலும் இந்த போனில் குவல்கமின் லேட்டஸ்ட் Snapdragon 4 Gen 4 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் மேலும் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க