சும்மா பந்தா காட்டமா 6500mAh பேட்டரியுடன் iQOO Z11 Lite அறிமுகம், விலை அம்சங்கள் பாருங்க

HIGHLIGHTS

iQOO இந்தியாவில் அதன் புதிய iQOO Z11 Lite 5G போனை அறிமுகம் செய்துள்ளது

. இந்த போனில் MediaTek Dimensity 6300 6nm ப்ரோசெசர் உடன் வருகிறது

இந்த போனின் ஆரம்ப விலை வெறும் ரூ,17,999 ஆகும்

சும்மா பந்தா காட்டமா 6500mAh பேட்டரியுடன் iQOO Z11 Lite அறிமுகம், விலை அம்சங்கள் பாருங்க

iQOO இந்தியாவில் அதன் புதிய iQOO Z11 Lite 5G போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் MediaTek Dimensity 6300 6nm ப்ரோசெசர் உடன் இது Android 16 கீழ் இயங்குகிறது மற்றும் இந்த போனில் மெயின் கேமரா 50MP கொண்டுள்ளது இந்த போனின் விலை சுமார் ரூ,2௦,000 பட்ஜெட்டில் வருகிறது மேலும் இந்த போனில் இருக்கும் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iQOO Z11 Lite விலை தகவல்.

iQOO Z11 Lite போனின் விலை பற்றி பேசினால், இதன் 4GB + 128GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விலை ரூ,19,499 மற்றும் 6GB + 256GB ஸ்டோரேஜ் மாடலின் விலை 24,499ஆகும் இந்த போனை Midnight Blue மற்றும் Solar Flame கலரில் வாங்கலாம். மேலும் இந்த போனை அறிமுக சலுகையாக ரூ,1500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு இந்த போனின் ஆரம்ப விலை வெறும் ரூ,17,999 ஆகும் இந்த போனின் விற்பனை ஜூலை 30 அன்று விற்பனைக்கு வருகிறது இதை அமேசான் மற்றும் iQoo அதிகாரபூர்வ வெப்சைட்டில் வாங்கலாம்.

iQOO Z11 Lite சிறப்பம்சம்.

iQOO Z11 Lite போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.74-இன்ச் HD+ LCD ஸ்க்ரீன் உடன் 120Hz ரெப்ராஸ் ரெட் மற்றும் 1200 நித்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது இதனுடன் இந்த போனை அதிக நாள் நீடிதுளைக்கும் வகையில் மிலிட்டரி கிரேட் அம்சம் MIL-STD-810H கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் வாட்டர் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP65 ரேட்டிங்

இதையும் படிங்க:வெறும் ரூ,10,000 பட்ஜெட்டில் இரண்டு போனை அறிமுகம் செய்த Lava இந்த இரு போனில் அம்சங்கள் விலை பாருங்க

ப்ரோசெசர் ஒகட்டா கோர் MediaTek Dimensity 6300 SoC உடன் இதில் 6GB ரேம் உடன் மேலும் 6GB வெர்ஜுவல் ரேமை அதிகரிக்க முடியும் இதனுடன் இந்த போனில் Android 16 கீழ் OS 6 ௨ ஆண்டு அப்டேட் மற்றும் 4 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் ஆகியவை வழங்கப்படுகிறது.

கேமரா அம்சங்கள் பொறுத்தவரை 50MP பின் கேமராவுடன் Sony IMX852 சென்சார் f/1.8 அப்ரட்ஜர் இதனுடன் செகண்டரி கேமரா 0.08 MP f/3.0 அப்ரட்ஜர் LED ப்ளாஷ் உடன் வருகிறது மற்றும் 5MP செல்பி கேமரா f/2.2 அப்ரட்ஜர் கொண்டுள்ளது

இதனுடன் பேட்டரி பேக்கப் 6500mAh பேட்டரியுடன் 44W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது, இதனுடன் இந்த போனில் கனேக்டிவிட்டிக்கு 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), Bluetooth 5.4, GPS, USB Type-C 2.0 ஆகிய சப்போர்ட் வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile