HIGHLIGHTS
போக்கோ நிறுவனம் இந்தியாவில் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை ஜூன் 8 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது
இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது
ரெட்மி நோட் 10 5ஜி பெயரில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது