Paytm Deal of the Day இன்று இந்த மொபைல் போன்களில் வழங்குகிறது சிறந்த சலுகை

HIGHLIGHTS

இந்த லிஸ்டில் Honor,Panasonic Eluga Ray Max, Apple iPhone மற்றும் Lenovo K6 Power என்று பல மொபைல்கள் அடங்கியுள்ளது

Paytm Deal of the Day இன்று இந்த  மொபைல் போன்களில் வழங்குகிறது சிறந்த சலுகை

paytm  மேலும் பல பொருட்களில் அசத்தலான ஆபர்  வழங்கிவருகிறது  paytm  இப்பொழுது வெறும் ரிசார்ச்க்கு மட்டுமல்லாமல் ஷோப்பிங்க்கும் பயன் பட்டு வருகிறது அதனை  தொடர்ந்து paytm இங்கு பல பொருட்களில் டிஸ்கவுண்ட் வாரி வழங்குகிறது அது போல் இந்த லிஸ்டில் Honor,Panasonic Eluga Ray Max, Apple iPhone மற்றும் Lenovo K6 Power  என்று பல மொபைல்கள் அடங்கியுள்ளது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Honor 8 Lite PRA-AL00X 64 GB (Black)  இதன் உண்மையான விலை Rs, 18999விலை இருந்துது -40%தள்ளுபடிக்கு பிறகு இதன் விலை  Rs 11,462கிடைக்கிறது 

Honor 9i 64 GB (Prestige Gold) இதன் உண்மையான விலை Rs,19999 விலை இருந்துது -5%தள்ளுபடிக்கு பிறகு இதன் விலை  Rs18,999 கிடைக்கிறது

Panasonic Eluga Ray Max (Rose Gold, 32 GB) (4 GB RAM) இதன் உண்மையான விலை Rs,12990 விலை இருந்துது -31%தள்ளுபடிக்கு பிறகு இதன் விலை  Rs,12990 கிடைக்கிறது

Apple iPhone 6 32 GB (Space Grey) இதன் உண்மையான விலை Rs,31900 விலை இருந்துது -18%தள்ளுபடிக்கு பிறகு இதன் விலை  Rs,26,079 கிடைக்கிறது

Lenovo K6 Power 32 GB (Grey,3 GB RAM) இதன் உண்மையான விலை Rs,10799 விலை இருந்துது -24 %தள்ளுபடிக்கு பிறகு இதன் விலை  Rs,8,182கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo