Panasonic Eluga Ray AI கேமரா உடன் ரூ. 7,999யில்அறிமுகம்.

Panasonic Eluga Ray AI  கேமரா உடன் ரூ. 7,999யில்அறிமுகம்.

பானசோனிக் நிறுவனத்தின் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்புறம் செல்ஃபி எடுக்க 16 எம்.பி. கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், எல்.இ.டி. ஃபிளாஷ் போன்றவை வழங்கப்பட்டுள்ளன

பானாசோனிக் எலுகா ரே 810 சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 1500×720 பிக்சல் ஹெச்.டி. + 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
– 650 மெகாஹெர்ட்ஸ் IMG PowerVR GE8320 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– டூயல் சிம்
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் ஃபேஸ் அன்லாக் வசதி, பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் டர்கொய்ஸ் புளூ மற்றும் ஸ்டேரி பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo