வெயிட்டிங் ஓவர் நீங்கள் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Oppo Reno 15 போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

HIGHLIGHTS

Oppo இன்று அதன் Oppo Reno 15 சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது

OPPO Reno15 போனில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது

OPPO Reno15 விலை 8GB+256GB ரேம் ஸ்டோரேஜ் விலை ரூ,45,999

வெயிட்டிங் ஓவர் நீங்கள் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Oppo Reno 15 போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

Oppo இன்று அதன் Oppo Reno 15 சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது, இந்த POCO M8 5G சீரிஸின் கீழ் மூன்று கேமரா இருக்கிறது இதில் OPPO Reno15, OPPO Reno15 Pro Mini மற்றும் OPPO Reno15 Pro ஆகிய மூன்று போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் AI போர்ட்ரைட் கேமரா வழங்கப்படுகிறது மேலும் இங்கு நாம் OPPO Reno15 போனின் முழு தகவல் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OPPO Reno15 சிறப்பம்சம்.

டிஸ்ப்ளே :-OPPO Reno15 போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.59″ AMOLED, LTPS டிஸ்ப்ளே மற்றும் இதில் 1256 x 2760 பிக்சல் ரெசளுசன் உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் உடன் 1200 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது இதை தவிர இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்ஷன் கிளாஸ்7i வழங்கப்படுகிறது.

கேமரா:-ப்ரோசெசர்:-இதை தவிர இந்த போனில் Qualcomm Snapdragon ® 7 Gen 4 Octa-core Tri-cluster ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போன் ColorOS 16 அடிபடையின் கீழ் 5 முக்கிய ColorOS அப்டேட் மற்றும் 6 ஆண்டு வரையிலான் செக்யுரிட்டி அப்டேட் வழங்குகிறது மேலும் இந்த போனின் ரேம் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில் 8+256,12+256 மற்றும் 12+512 ரேம் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

கேமரா :-இப்பொழுது கேமரா அம்சங்கள் பொறுத்தவரை OPPO Reno15 போனில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது இதில் 50MP, IMX882 OIS மெயின் கேமரா, 50MP,3.5x optical zoom கொண்ட டெலிபோட்டோ கேமரா மற்றும் மூன்றாவதாக இதில் 8MP அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது இப்பொழுது செல்பி கேமரா பற்றி பேசுகையில் இதில் 50MP முன் கேமரா வழங்கப்படுகிறது

இதையும் படிங்க Poco யின் புதிய போன் அறிமுகம் ஸ்பெஷல் அறிமுகம் ஆபருடன் இந்த தேதியில் விற்பனைக்கு வருகிறது

பேட்டரி:-கடைசியாக பேட்டரி பற்றி பேசுகையில் 6,500mAh பேட்டரி மற்றும் 80W SUPERVOOC ப்ளாஷ் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவை வழங்கப்படுகிறது ,

கனெக்டிவிட்டி இப்பொழுது கனேக்டிவிட்டிக்கு இந்த போனில் டுயல் நேனோ சிம் , டுயல் ஸ்பீக்கர், Wi-Fi 6,3 மைக் நோய்ஸ் கொன்சிலேஷன், ப்ளுடூத் 5.4 மற்றும் இந்த போனில் அண்டர் ஸ்க்ரீன் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிச்டன்டக்கு IP66, 68 மற்றும் 69 ரேட்டிங் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் அலுமினியம் அலாய் பிரேம் மற்றும் பின்புறத்தில் க்ளாஸ் டிசைன் கொண்டுள்ளது மேலும் இந்த போனின் டைமெஷன் மற்றும் இடை

  • Glacier White -158.00 x 74.83 x 7.77mm
  • Twilight Blue-158.00 x 74.83 x 7.77mm
  • Aurora Blue -158.00 x 74.83 x 7.89mm மற்றும் இதன் இடை 197g ஆகும்

OPPO Reno15 விலை தகவல்

OPPO Reno15 விலை 8GB+256GB ரேம் ஸ்டோரேஜ் விலை ரூ,45,999,12GB+256Gரேம் ஸ்டோரேஜ் விலை ரூ,48,999 மற்றும் இதன் 12GB+512GB ரேம் ஸ்டோரேஜ் விலை ரூ,53,999 ஆகும் இந்த போனின் முதல் விற்பனை ஜனவரி 13 அன்று flipkart மற்றும் Oppo அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் வாங்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo