Poco யின் புதிய போன் அறிமுகம் ஸ்பெஷல் அறிமுகம் ஆபருடன் இந்த தேதியில் விற்பனைக்கு வருகிறது

HIGHLIGHTS

Poco இன்று அதன் புதிய POCO M8 5G போனை அறிமுகம் செய்தது

இந்த போனில் Qualcomm Snapdragon 6 Gen 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது

இந்த போனை அறிமுக சலுகையாக வெறும் ரூ,15,999க்கு வாங்கலாம்

Poco யின் புதிய போன் அறிமுகம் ஸ்பெஷல் அறிமுகம் ஆபருடன் இந்த தேதியில் விற்பனைக்கு வருகிறது

Poco இன்று அதன் புதிய POCO M8 5G போனை அறிமுகம் செய்தது , இந்த போனில் Qualcomm Snapdragon 6 Gen 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் 5520mAhவரையிலான பேட்டரி வழங்கப்படுகிறது பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி முழு தகவல்கள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

POCO M8 5G சிறப்பம்சம்.

டிஸ்ப்ளே:-POCO M8 5G போனின் அம்சங்களை பற்றி பேசினால் இந்த போனில் 6.77 இன்ச் முழு HD டிஸ்ப்ளே மற்றும் இதில் (2392 X 1080)பிக்சல் ரேசளுசன் உடன் இது 120Hz ரெப்ரஸ் ரேட் இருக்கிறது இதை தவிர இதில் பிரகாசமான PPI ஹை டென்சிட்டி டிஸ்ப்ளே வழங்குகிறது.மேலும் இந்த போனில் 92 சதவிதம் பாடி ரேசியோ மற்றும் 3200பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது

ப்ரோசெசர்:-இப்பொழுது இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால்,Qualcomm Snapdragon 6 Gen 3 சிப்செட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் ஆண்ட்ரோய்ட் Hyper OS அப்டேட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் 4 ஆண்டு வரை செக்யுரிட்டி அப்டேட் மாற்றம் 6 ஆண்டு வரையிலான செக்யுரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது

கேமரா:-POCO M8 5G கேமரா அம்சங்களை பொறுத்தவரை இதன் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் 50MP+2MP வழங்கப்படுகிறது இதை தவிர செல்பிக்கு 20MP முன் கேமரா வழங்கப்படுகிறது

இதையும் படிங்க அட இது வேற லெவல் ஆபர் Google யின் இந்த புது மடலில் அதிரடியாக ரூ,13,154 டிஸ்கவுண்ட் எந்த போன் பாருங்க

பேட்டரி:-இந்த போனின் பேட்டரி அம்சங்கள் பொறுத்தவரை 5520Mah பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மேலும் இதில் 18W ரிவர்ஸ் சார்ஜ ங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

கனேக்டிவிட்டி: கனேக்டிவிட்டிக்கு இதை தவிர இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் இதில் 164mm × 75.42mm × 7.35mm டைமென்ஷன் மற்றும் 178 கிராம் இடை இருக்கிறது இதை தவிர IP65 மற்றும் IP66 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்கப்படுகிறது .

POCO M8 5G விலை தகவல்

POCO M8 5G (6 GB ரேம் மற்றும் 128 ஸ்டோரேஜ் அறிமுக விலை ரூ,18,999 ,ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,15,999க்கு வாங்கலாம் (8 GB 128GB 19,999 ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் 18,999 , வாங்கலாம் ரூ,மற்றும் (8 GB ரேம் மற்றும் 256 ஸ்டோரேஜ் விலை ரூ,21,999 ஆகும் ஆனால் இந்த போனை அறிமுக சலுகையாக வெறும் ரூ,18,999க்கு வாங்கலாம் இந்த போனின் முதல் விற்பனை ஜனவரி 13 ப்ளிப்கார்ட் யில் நடைபெறும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile