Oppo Reno 14 சீரிஸ் யின் புதிய போன் 6200Mah பேட்டரியுடன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

HIGHLIGHTS

Oppo இன்று அதன் Reno 14 சீரிஸ் கீழ் இரண்டு போன்களை அறிமுகம் செய்துள்ளது

Oppo Reno 14 5G மற்றும் Oppo Reno 14 pro 5G ஆகிய இரண்டு போன் ஆகும்

இந்த இரு போனிலுமே கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு

Oppo Reno 14 சீரிஸ் யின் புதிய போன் 6200Mah பேட்டரியுடன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

Oppo இன்று அதன் Reno 14 சீரிஸ் கீழ் இரண்டு போன்களை அறிமுகம் செய்துள்ளது இதில் Oppo Reno 14 5G மற்றும் Oppo Reno 14 pro 5G ஆகிய இரண்டு போன் ஆகும் இந்த இந்த இரண்டு போனிலும் டிஸ்ப்ளே சைஸ் வெவ்வேறு சைஸ் என்றாலும் இந்த இரு போனிலுமே கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு முன்புறம் மற்றும் பின்புறமும் வழங்குகிறது இதை தவிர இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Oppo Reno 14 5G சிறப்பம்சம்

டிஸ்ப்ளே :- Oppo Reno 14 5G யின் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.59 LTPS AMOLED ப்ளிக்சிபில் ஸ்க்ரீன் உடன் இந்த இரு போனில் 120HZ ரெப்ராஸ் ரேட் சப்போர்டுடன் ஏரோஸ்பேஸ் கிரேட் அலுமினியம் பிரேம் உடன் வருகிறது

அதுவே இதன் மறுபக்கம் Oppo Reno 14 pro 5G யில் 6.83 LTPS அதே AMOLED ப்ளிக்சிபில் டிஸ்ப்ளே உடன் வருகிறது மேலும் இந்த இரு போனிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு வழங்கப்படுகிறது

ப்ரோசெசர் :-இப்பொழுது இந்த இரு போனின் ப்ரோசெர் பற்றி பேசுகையில் Oppo Reno 14 5G யில் MediaTek Dimansity 8350 (4nm)GPU octa core உடன் Mali-G615 AI ப்ரோசெசர் இருக்கிறது மற்றும் Oppo Reno 14 pro 5G யில் MediaTek Dimansity 8450 (4nm)GPU octa core உடன் A Mali-G720AI ப்ரோசெசர் கொண்டுள்ளது.

ஒப்பரேட்டிங் சிஸ்டம் :-இப்பொழுது ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசினால் Oppo Reno 14 சீரிஸ் யில் Color OS 15 அடிபடையின் கீழ் ஆண்ட்ரோய்ட் 15 யில் இயங்குகிறது

பின் கேமரா இப்பொழுது கேமராவை பற்றி பேசினால் இந்த இரு போனிலும் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது Oppo Reno 14 5G யில் 50MP IMX882 மெயின் கேமரா OIS உடன் 8MP அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது இதன் மறுபக்கம் Oppo Reno 14 pro 5G அதே 50MP கேமரா உடன் இதில் 50MP அல்ட்ரா வைட் (OV50D) கேமரா வழங்கப்படுகிறது மற்றும் மூன்றாவது கேமராவாக இந்த இரண்டு போனிலும் 50MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது.

முன் கேமரா :-இப்பொழுது செல்பி கேமரா பற்றி பற்றி பேசுகையில் இந்த இரு போனிலும் ஒரே மாதுரியாக 50MP ஆட்டோ போக்கஸ் கேமரா வளங்கப்படுகிறது.

Ai அம்சங்கள்:- இந்த இரு போனிலும் ஒரே மாதுரியான AI அம்சம் வழங்கப்படுகிறது அவை AI Flash Photography, AI லைவ் போட்டோ 2.0,AI style transfer, AI பெர்பெக்ட் ஷாட், AI best face, AI HyperBoost 2.0,AI ஸ்டுடியோ, AI எரேசர், AI அன்ப்ளர்,AI ட்ரேன்ஸ்லெட்டர் AI call assistant போன்ற அம்சங்கள் வழங்குகிறது.

பேட்டரி :- Oppo Reno 14 5G சீரிஸ் இந்த இரு போனிலும் ஒரே மாதுரியாக தான் இருக்கிறது Oppo Reno 14 5G யில் 6200mah பேட்டரி உடன் 80W SUPERVOOC FLASH CHARGE வழங்கப்படுகிறது அதுவே Oppo Reno 14 PRO 5G 6200mah பேட்டரி உடன் 80W SUPERVOOC FLASH CHARGE உடன் 50W AirVOOC வயர்லஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது

வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிச்டன்ட் இந்த இரு Oppo Reno 14 சீரிஸ் யில் IP66,IP68 மற்றும் IP69 ரேட்டிங் உடன் அண்டர் வாட்டார் போடோக்ரபி சப்போர்ட் வழங்குகிறது

இதையும் படிங்க iPhone 16 வாங்க ஆசையா அதிரடியாக ரூ,10,400 டிஸ்கவுண்ட் வேற லெவல் ஆபர்

Oppo Reno 14 5G மற்றும் Reno 14 Pro 5G விலை தகவல்

Oppo Reno 14 5G ஸ்மார்ட்போனின் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.37,999 ஆகவும், 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.39,999 ஆகவும் உள்ளது. 12GB RAM + 512GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.42,999 யில் தொடங்குகிறது.

Oppo Reno 14 Pro 5G ஸ்மார்ட்போனின் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.49,999 இலிருந்தும், 12GB RAM + 512GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.54,999 இலிருந்து தொடங்குகிறது.

Oppo Pad SE-யின் 4GB+128GB வகை ரூ.13,999க்கும், 6GB+128GB LTE வகை ரூ.15,999க்கும், 8GB+128GB LTE வகை ரூ.16,999க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த போன் ஜூலை 8 முதல் பிளிப்கார்ட், ஒப்போ இ ஸ்டோர் மற்றும் பிற ரீடைலர் சேனல் கூட்டாளர்களில் கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo