64MP உடன் நான்கு கேமரா கொண்ட Oppo K5 அறிமுகம்

64MP உடன்  நான்கு  கேமரா கொண்ட Oppo K5 அறிமுகம்

இன்டர்நெட்டில் பலமுறை லீக் ஆன ஒப்போ K5 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கே5 ஸ்மார்ட்போனில்  நான்கு பிரைமரி கேமரா, வாட்டர் டிராப் நாட்ச், இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார், கிரேடியன்ட் பேக் பேனல் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.

ஒப்போ K5 சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 GPU
– 6 ஜி.பி. / 8 ஜி.பி. (LPPDDR4x) ரேம், 64 ஜி.பி. (UFS 2.1) மெமரி
– 8 ஜி.பி. (LPPDDR4x) ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– கலர் ஒ.எஸ். 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
– 64 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm பிக்சல், f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
– 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.25, 1.12μm பிக்சல்
– 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4,1.75μm பிக்சல்
– 2 எம்.பி. 4செ.மீ. மேக்ரோ, f/2.4,1.75μm பிக்சல்
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 mah . பேட்டரி

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ கே5 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×2340 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. இரண்டாவது கேமரா, f/2.2, 119 டிகிரி ஃபீல்டு ஆஃப் வியூ, இரண்டு 2 எம்.பி. கேமரா, f/2.4 மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo