சூப்பர் AMOLED டிஸ்பிளே உடன் Oppo K3 இன்று முதல் விற்பனை.

சூப்பர் AMOLED டிஸ்பிளே உடன்  Oppo K3 இன்று  முதல் விற்பனை.

ஒப்போ நிறுவனத்தின் Oppo K3  ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த K 1 ஸ்மார்ட்போனின் அப்டேட் செய்யப்பட மாடல் மாடல் ஆகும்.இன்று  முதல் முறையாக அமேசானின்  இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

விலை மற்றும் விற்பனை 
ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் நெபுளா பர்ப்பிள், கிரீன் மற்றும் வைட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,990 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ K3 விற்பனை அமேசான் தளத்தில் ஜூலை 23 ஆம் தேதி ஆன  இன்று முதல் விற்பனை  ஆரம்பமாகிறது..

Oppo K3  சிறப்பம்சங்கள்:

– 6.5 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 6 ஜி.பி. LPDDR4X ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
– 8 ஜி.பி. LPDDR4X ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஒ.எஸ். 6.0
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, 6P லென்ஸ், PDAF, CAF
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 16 எம்.பி. ரைசிங் செல்ஃபி கேமரா, f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 3765 Mah . பேட்டரி, VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய ஒப்போ கே3 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், கேம்பூஸ்ட் 2.0, ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒ.எஸ். 6.0, 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

முன்புறம் 16 எம்.பி. ரைசிங் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் 3D கிரேடியன்ட் பேக் கொண்டிருக்கும் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் 3765 Mah பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டது. இத்துடன் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo