Oppo வின் பிங்காரப்ரின்ட் ஸ்கெனர் மற்றும் AMOLED டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு.

Oppo வின் பிங்காரப்ரின்ட் ஸ்கெனர் மற்றும் AMOLED டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு.
HIGHLIGHTS

புதிய விலை குறைப்பின் படி ஒப்போ கே1 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. வேரியண்ட் அதன் 4ஜி.பி. வேரியண்ட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது

ஒப்போ கே1 (6 ஜி.பி. ரேம்) மாடல் தற்சமயம் ரூ. 13,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சீன ஸ்மார்ட்போன்  நிறுவனமான ஒப்போ  (Oppo) வின் (Oppo K1)  விலை குறைக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன்  கடந்த வருடம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தொலைபேசி அஸ்ட்ரல் ப்ளூ மற்றும் பியானோ பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. தொலைபேசியில் வாட்டர் டிராப் ஸ்டைல் ​​நாட்ச், இன்டிஸ்ப்ளே கைரேகை சென்சார், AMOLED டிஸ்ப்ளே போன்ற கூலிங் அம்சங்கள் உள்ளன. இது தவிர, போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பும் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு பை சார்ந்த கலர் ஒ.எஸ். 6 அப்டேட் வழங்கப்பட்டது. 

புதிய விலை குறைப்பின் படி ஒப்போ கே1 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. வேரியண்ட் அதன் 4ஜி.பி. வேரியண்ட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் முன்னணி மார்ட்போன் நிறுவனங்கள் பட்டியலில் ஒப்போ நிறுவனம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

ஒப்போ கே1 (6 ஜி.பி. ரேம்) மாடல் தற்சமயம் ரூ. 13,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் 4 ஜி.பி. ரேம் கொண்ட ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் ரூ. 13,990 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. முன்னதாக 4 ஜி.பி. ரேம் வேரியண்ட் ரூ. 16,990 விலையில் வெளியிடப்பட்டது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை கே1 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் 1080×2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED 19.5:9 2.5D  வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

கே1 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமராவும் செல்ஃபி எடுக்க 25 எம்.பி. கேமரா வழங்கப்படுகிறது.இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo