OPPO Find X10 series
Oppo இந்தியாவில் அதன் புதிய Oppo Find X10 சீரிஸ் போன அறிமுகம் செய்ய இருக்கிறது, மேலும் இப்பொழுது இந்த போனின் அறிமுக தேதி வெளியாகியுள்ளது, இந்த சீரிஸ் கீழ் Oppo Find X10, Find X10 Pro Max மற்றும் Find X10E ஆகிய போன்கள்அறிமுகமாகும். மேலும் இந்த போனில் அதிகபட்சமாக 200MP கேமரா இருக்கும், இருப்பினும் இதன் Pro Max மாடலில் 600MP கேமரா கொண்டிருக்கும் , மேலும் இந்த போனில் இருக்கும் இதை தவிர இதனுடன் இதில் Oppo Watch S2 மற்றும் Enco X4 ஆகியவையும் அறிமுகம் செய்யும்.
Oppo யின் இந்த சீரிஸ் செப்டம்பர் 22 அன்று இந்திய நேரப்படி 4:30 மணிக்கு அறிமுகமாகும். Oppo Find X10 Pro Max .மூன் வொயிட் மற்றும் லைட் டைட்டானியம் கலர்களில் வழங்கப்படும். இதற்கிடையில், Find X10 ஆனது லைட் டைட்டானியம் மற்றும் ஐஸ் ப்ளூ கலர்களில் அறிமுகப்படுத்தப்படும், அதேசமயம் Find X10E ஆனது ஐஸ் ப்ளூ மற்றும் லைட் டைட்டானியம் கலர்களில் வழங்கப்படலாம்.
What you’re looking at right now is the OPPO Find X10 Pro Max, the world’s first smartphone with three 200MP cameras.
— Ice Universe (@UniverseIce) September 14, 2026
Yes, three. All 200MP.
Samsung Semiconductor must be pretty happy about this, because the Find X10 Pro Max also uses Samsung’s best HPC sensor for its main… pic.twitter.com/WPLuKWmZjQ
நிறுவனம் இதன் ஸ்டோரேஜ் வேரியண்டில் உறுதி செய்துள்ளது இதில் Oppo Find X10 மற்றும் Find X10E ஆகிய இரண்டு போன்களிலும் ஒரே மாதுரியான டிசைன் இருக்கும், மேலும் இதன் பல அம்சங்களே ஒரே மாதுரியாக இருக்கும், மேலும் Oppo Find X10 மற்றும் Find X10 Pro Max போனில் நான்கு ஸ்டோரேஜ் 12GB+256GB, 12GB+512GB, 16GB+512GB மற்றும் 16GB+1TB RAM யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அதுவே Find X10E 12GB+256GB மற்றும் 16GB+512GB யில் அறிமுகம் செய்யப்படும்.
இதையும் படிங்க இன்று முதல் முறையாக விற்பனைக்கு வரும் iQOO வின் புதிய போன் எந்த மாடல் பாருங்க
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 சீரிஸின் சிறப்பம்சங்களைப் பற்றிப் பேசுகையில், நிறுவனம் அதன் ஸ்டாண்டர்ட் மாடலில் இரண்டு 200MP கேமராக்களை வழங்கக்கூடும். ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் மாடலில் மூன்று 200MP கேமராக்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. இந்த சீரிஸின் ஸ்டாண்டர்ட் மாடலில் 2.0 OLED டிஸ்ப்ளே இடம்பெறலாம். ஃபைண்ட் எக்ஸ்10 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் சக்திவாய்ந்த 8000mAh பேட்டரி இடம்பெறலாம், அதே சமயம் ஃபைண்ட் எக்ஸ்10E மாடல் 7000mAh பேட்டரியுடன் வழங்கப்படலாம்.
ஃபைண்ட் X10 மற்றும் ஃபைண்ட் X10E மாடல்களில் மீடியாடெக் டிமான்சிட்டி 9600M சிப்செட்டை நிறுவனம் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரோ மேக்ஸ் மாடலில் மீடியாடெக் டைமென்சிட்டி 9600 ப்ரோ சிப்செட் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன்கள் வேகமான வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சீரிஸ் பிசிக்கல் மற்றும் இ-சிம் ஆதரவுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.