பார்பவர்கள் கேட்பார்கள் இது எந்த AC என்று, ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் உங்கள் ஏசியை மிஞ்சிடும்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு ஸ்மார்டான லுக் பெற ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது உங்களுக்கு AC போன்ற உணர்வை தரும். இந்த ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் அமேசானில் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,12,000 யில் வாங்கலாம். இந்த Bladeless Ceiling Fan யில் இருக்கும் ஸ்பெஷாலிட்டி, இது LED லைட்டுடன் இதில் 6 ஸ்பீட் உடன் வின்ட் கண்ட்ரோல் செய்யலாம். AYUOTOQi Decorative Ceiling Fan with Lightஅம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Decorative Ceiling Fan with Light டிஸ்கவுண்ட் மற்றும் ஆப்ர் நன்மை

Decorative Ceiling Fan with Light ரூ,14,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,999க்கு டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதை வெறும் ரூ,12,000க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம். இதன் ஒரிஜினல் MRP விலை ரூ,35,999 ஆகும் அனால் இப்பொழுது ரூ,23,999 வரை குறைக்கப்பட்டுள்ளது

Decorative Ceiling Fan with Light

AYUOTOQi Decorative Ceiling Fan with Light சிறப்பம்சம்

Decorative Ceiling Fan with Light ஆனது AYUOTOQi ப்ரென்ட் உடையது ஆகும், இது அழகிய சதுர வடிவில் வரும் மிக சிறந்த LED ஃபேன் ஆகும். இது பார்க்க அழகிய லுக் தரும் என் என்றால் இதில் GEOMETRIC DOUBLE-FRAME டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் உங்கள் வீட்டு ஹால், பெட் ரூம் மற்றும் ஆபிஸ் எங்கு வேணாலும் இதை வைக்கலாம்.

இதையும் படிங்க AC தோற்கடிக்கும் இந்த ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் 2-in-1 ஆக வேலை செய்யும்

இதனுடன் இதில் மூன்று டைமேன்சியல் LED லைட் வழங்குகிறது (white, warm, neutral) ஆகிய செட்டிங் வைத்து கொள்ள முடியும் இதனுடன் இதில் ரிமோட் கண்ட்ரோல் வசதியுடன் வருகிறது இதனுடன் இந்த REMOTE, APP & VOICE CONTROL அம்சங்களும் இதன் மூலம் ஃபேன் லைட் உடன் 6 wind ஸ்பீட் இருப்பதால் இதன் செட்டிங்கை சிறப்பாக மாற்ற முடியும் மேலும் இதன் மூலம் கரண்ட் பில் அதிக வரும் என்ற பயமே தேவை இல்லை ஏன் என்றால் இதில் எனர்ஜி சேவிங் மோட்கண் பாதுகாப்பு அம்சத்துடன் 6 வின்ட் ஸ்பீட் வழங்குகிறது இதில் சத்தமில்லாமல் இருப்பதால் AC போன்ற உணர்வை பெருவிர்கள் மேலும் இதை இன்ஸ்டால் செய்வது மிகவும் சுலபம் ஆகும் ஃபேன் போலவே மாற்றலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :