வெறும் ரூ,69,990 iPhone 17 Pro போனை அது எப்படி எங்கு என்பதை பார்க்கலாம் வாங்க

கடந்த வாரம் உலகளாவிய சந்தையில் அதன் iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max போனை அறிமுகம் செய்தது. இந்த போனை Cromaவெப்சைட்டில் நீங்கள் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனை இப்பொழுது ஆபரின் கீழ் வெறும் ரூ,69,990க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Apple iPhone 17 Pro டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

Apple iPhone 17 Pro போன் பிளிப்கார்டில் ரூ,134,900.00 யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் மற்ற இ-காமர்ஸ் வெப்சைட் ஒப்பிடும்போது ரூ,4,410 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த போனை ரூ,130,490.00க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் இதை தவிர தேர்ந்து எடுக்கப்பட்ட் பேங்கில்லிருந்து ரூ,4,000 வரை மேலும் கேஷ்பேக் பெறலாம்.

மேலும் இந்த போனை பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் ரூ,44,500 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் , ஆனால் போனின் மாடல் மற்றும் கண்டிஷன் பொருத்தது உதரணமாக உங்களிடம் Phone 15 Pro போன் நல்ல கண்டிஷனில் இருந்தால் உங்களுக்கு எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் ரூ,44,500 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் இதனுடன் கூடுதலாக 12 எக்ஸ்சேஞ் போனஸ் பெறலாம். இந்த அனைத்து டிஸ்கவுண்டும் சேர்த்து இந்த போனை வெறும் ரூ,69,990 யில் வாங்கலாம்.

இதையும் படிங்க:புதிய iPhone 18 Pro சீரிஸ் அறிமுகத்திற்க்கு பிறகு அதன் பழைய iPhone 17 மாடலில் திடிரென விலை அதிகரிப்பு

Apple iPhone 17 Pro சிறப்பம்சம்.

ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவில் 120Hz ப்ரோமோஷன் தொழில்நுட்பத்துடன் கூடிய 6.3-இன்ச் OLED பேனல், எப்போதும் இயங்கும் டிஸ்ப்ளே மற்றும் ஆன்டி-ரிஃப்ளெக்டிவ் பினிஷ் ஆகியவை உள்ளன. இது அலுமினிய சட்டத்தையும் கொண்டுள்ளது, A19 ப்ரோ சிப்செட்டால் இயக்கப்படுகிறது, மேலும் 12 ஜிபி ரேம் வரை சப்போர்ட் செய்கிறது . வெப்பத்தை நிர்வகிக்க உதவும் ஒரு பிரத்யேக வேப்பர் கூலிங் சேம்பர் இது கொண்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 39 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.

இந்த சாதனம் மேம்படுத்தப்பட்ட 48MP டிரிபிள் ஃப்யூஷன் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48MP ஃப்யூஷன், 48MP அல்ட்ராவைடு மற்றும் 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை 8x ஆப்டிகல் ஜூம் மற்றும் 8K வீடியோ பதிவுக்கான ஆதரவுடன் உள்ளன. இது 24MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :