இன்று முதல் முறையாக விற்பனைக்கு வரும் iQOO வின் புதிய போன் எந்த மாடல் பாருங்க

HIGHLIGHTS

iQOO Z11Xa போனை குறைந்த விலையில் வாங்கலாம்.

இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது

இந்த போனில் 7200Mah பேட்டரி வழங்கப்படுகிறது

இன்று முதல் முறையாக விற்பனைக்கு வரும் iQOO வின் புதிய போன் எந்த மாடல் பாருங்க

இன்று விநாயகர் சதுர்த்தி நாளில் புதிய போன வாங்க நினைத்தால் iQOO Z11Xa போனை குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போன் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது , இந்த போன கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போனில் 7200Mah பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் பங ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iQOO Z11Xa டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை

iQOO Z11xa 5G இந்தியாவில் அதன் அடிப்படை வேரியன்ட் ஆரம்ப விலை ரூ,28,999ஆகும் இந்த போன் இன்று பகல் 12 மணிக்கு வருகிறது இதன் கீழ் அறிமுக சலுகையாக கஸ்டமர் ரூ, 1,500 கூப்பன் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த போனை வெறும் ரூ,27,499 யில் வாங்கலாம் மற்றும் ICICI Bank மற்றும் HDFC Bank மூலம் வாங்கினால் பேங்க் ஆபர் மற்றும் நோ கோஸ்ட் EMI மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்

iQOO Z11xa 5G சிறப்பம்சம்.

iQOO Z11xa 5G போனில் 6.76-இன்ச் கொண்ட (1,080×2,344 பிக்சல் ரெசளுசனுடன்) LCD ஸ்க்ரீன் உடன் 120Hz ரெப்ரஸ் ரெட் கொண்டுள்ளது, இதனுடன் இந்த போனில் 1,200 நிட்ஸ் ப்ரைட்னஸ் AI Game Voice சென்சார் மற்றும் வழங்கப்படுகிறது.

இந்த போனில் பவர்புல் பர்போமன்சுக்கு, ஒகட்டா கோர் MediaTek Dimensity 7400 Turbo சிப்செட் கொண்டுள்ளது, இதனுடன் இதில் Vivo’s Origin 6, அடிபடையின் கீழ் ஆண்ட்ரோய்ட் 16 அடிபடையில் வேலை செய்கிறது.

இதையும் படிங்க:1000Mah பேட்டரி கொண்ட Poco புதிய போன் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது

iQOO Z11xa 5G ஆனது இரட்டைப் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது; இதில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், அதனுடன் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாரும் (depth sensor) இடம்பெற்றுள்ளன. மேலும், இதில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது.

iQOO Z11xa 5G ஆனது 7,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது. ஒரே சார்ஜில் இந்த ஃபோன் 40 மணிநேர வீடியோ பிளேபேக், 93 மணிநேர ஆடியோ பிளேபேக், 15.4 மணிநேர கேம் விளையாடுதல் அல்லது 18.7 மணிநேர சமூக ஊடக உலாவல் ஆகியவற்றை வழங்கும் என்று அந்த தொழில்நுட்ப நிறுவனம் கூறுகிறது. iQOO Z11xa 5G ஆனது 7,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது .

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile