Oppo இரண்டு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் ரூ,35 ஆயிரம் விலை கடந்து சென்றது அப்படி என்ன இருக்கு இதில்

HIGHLIGHTS

Oppo இன்று இந்தியாவில் அதன் Oppo F35 Pro 5G மற்றும் Oppo F35 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது

இதில் 50MP செல்பி கேமரா மற்றும் பின்புறம் அதே 50MP மெயின் கேமரா கொண்டுள்ளது

இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Oppo இன்று இந்தியாவில் அதன் Oppo F35 Pro 5G மற்றும் Oppo F35 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது இதில் 50MP செல்பி கேமரா மற்றும் பின்புறம் அதே 50MP மெயின் கேமரா மற்றும் 2MP போர்ட்ரைட் கேமரா வழங்கப்படுகிறது, மேலும் இந்த போன ஒரு அல்ட்ரா சலீம் போன ஆகும் மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Oppo F35 Pro 5G மற்றும் Oppo F35 5G விலை தகவல்

இந்தியாவில் ஓப்போ F35 5G-யின் விலை, 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வழங்கும் அடிப்படை மாடலுக்கு ரூ. 38,999-இல் தொடங்குகிறது. அதே சமயம், உயர் ரக 8GB + 128GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 42,999 ஆகும். மறுபுறம், ஓப்போ F35 ப்ரோ 5G- யின் விலை 6GB + 128GB ஆப்ஷனுக்கு ரூ. 45,999-இல் தொடங்குகிறது, அதே நேரத்தில் 8GB + 128GB மாடலின் விலை ரூ. 49,999 ஆகும். இறுதியாக, உயர் ரக 8GB + 256GB மாடலின் விலை ரூ. 54,999 ஆகும். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடி வங்கி தள்ளுபடி மற்றும் 10 சதவீத எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

புதிய ஸ்மார்ட்போன்கள் இந்த மாத இறுதியில் இந்தியாவில் Flipkart, Amazon மற்றும் Oppo ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வர உள்ளன. Oppo F35 Pro 5G மாடல் Sunset Orange, Twilight Brown மற்றும் Wave Blue ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. அதே சமயம், Oppo F35 5G மாடல் Mist Pink, Titanium Grey மற்றும் Wave Blue ஆகிய வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கிறது.

Oppo F35 Pro 5G சிறப்பம்சம்.

Oppo F35 Pro 5G, போனில் 6.78-இன்ச் 1.5K (1,272 x 2,772 பிக்சல் ) ரேசளுசன் கொண்ட AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது இதனுடன் இந்த போனில் 144Hz ரெப்ரஸ் ரெட் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் 1,800 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது.

மேலும் Oppo F35 Pro 5G போனில் பர்போமன்சுக்கு octa-core MediaTek Dimensity 7360 Max சிப்செட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் Android 16. அடிபடையின் கீழ் Oppo’s ColorOS 16.5, யில் இயங்குகிறது மற்றும் இந்த போனில் ARM Mali GPU and LPDDR4x RAM. மற்றும் UFS 2.2 வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் சப்போர்ட் வழங்குகிறது

கேமாவை பொறுத்தவரை OPPO F35 Pro 5G போனில் 50MP மெயின் கேமரா உடன் 1/2″ சென்சார் PDAF, 2-axis OIS மற்றும் 8MP 116° அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் செல்பிக்கு 50MP முன் கேமரா ஆட்டோ போக்கஸ் dual-axis EIS ஹை ரேசளுசன் வழங்குகிறது.

மேலும் பேட்டரி பெக்கப்புக்கு இந்த போனில் 8000mAh 80W SUPERVOOC FLASH சார்ஜிங் உடன் 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்க்கு . IP66/IP68/IP69/IP69K ரேட்டிங் வழங்கப்படுகிறது

இதையும் படிங்க போட்டன் பாரு ஒரே போடு Amazon பக்கவான ஆபர் iphone 16 யில் ஒரே அடியாக ரூ,17,901 டிஸ்கவுண்ட்

OPPO F35 5G சிறப்பம்சம்.

OPPO F35 5G போனில் 6.57-இன்ச் முழு -HD+ (1,080 x 2,372 பிக்ஸல்கள்) AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது இதனுடன் இந்த போனில் 120Hz ரெப்ராஸ் ரேட் 1,400 nits பீக் ப்ரைட்னஸ் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த போனில் டஸ்ட் மற்றும் வாட்டர் ரேசிஸடன்ட்க்கு IP66 + IP68 + IP69 + IP69K ரேட்டிங் வழங்குகிறது.

Oppo F35 5G போனில் MediaTek Dimensity 6360 Max SoC ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இந்த போனில் Android 16. அடிபடையின் கீழ் Oppo’s ColorOS 16.5, யில் இயங்குகிறது

மேலும் கேமராவுக்கு இந்த போனில் பின்புறத்தில் 50MP மெயின் கேமரா மற்றும் 2MP டெப்த் கேமரா வழங்குகிறது மற்றும் இந்த போனில் செல்பிக்கு அதே 50MP முன் பக்கத்தில் வழங்கப்படுகிறது மற்றும் இதில் பேட்டரிக்கு அதே 8000mAh பேட்டரியுடன் 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :