போட்டன் பாரு ஒரே போடு Amazon பக்கவான ஆபர் iphone 16 யில் ஒரே அடியாக ரூ,17,901 டிஸ்கவுண்ட்
iphone 16 போனை இ-காமர்ஸ் தளமான அமேசானின் குறைந்த விலையில் வாங்கலாம்
Amazon Great Indian Festival Sale அக்டோபர் 8 அன்று நடைபெறுகிறது
அதன் ஒரிஜினல் விலையிலிருந்து ஒரே அடியாக ரூ,,17,901 வரை பேங்க் டிஸ்கவுண்ட் வழங்கபடுகிறது
நீங்கள் iphone குறைந்த விலையில் வாங்க நினைத்தால் iphone 16 போனை இ-காமர்ஸ் தளமான அமேசானின் Great Indian Festival Sale அக்டோபர் 8 அன்று நடைபெறுகிறது இந்த விற்பனையின் கீழ் இந்த போனை அதன் ஒரிஜினல் விலையிலிருந்து ஒரே அடியாக ரூ,,17,901 வரை பேங்க் டிஸ்கவுண்ட் வழங்கபடுகிறது மேலும் இந்த போனின் ஆபர் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Surveyiphone16 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.
iphone 16 போன் அமேசானில் அதன் 128 GB: ஸ்டோரேஜ் விலை ரூ, 86,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதன் MRP விலையோ ரூ,89,900 ஆகும் அதிலிருந்து பேங்க் ஆபருக்கு பிறகு இந்த போனை வெறும் ரூ,71,999க்கு வாங்கலாம் அதவது இந்த போனில் இப்பொழுது ரூ,,17,901 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம், ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது

iPhone 16 சிறப்பம்சம்.
Apple iPhone 16 ஆனது 60hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.1-இன்ச் OLED பேனலைக் கொண்டுள்ளது. ஐபோன் 16 ஆனது 2,000 நிட்களின் உச்ச பிரகாசம் மற்றும் பீங்கான் பாதுகாப்பு கிளாஸ் வருகிறது. இது HDR டிஸ்ப்ளே மற்றும் ட்ரூ டோன் சப்போர்ட் செய்கிறது
இதையும் படிங்க:Flipkart BBD Sale: Nothing 4a சீரிஸில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்கலாம்
iPhone 16 ஆனது Apple Intelligence அம்சங்களை சப்போர்ட் செய்ய இதில் 3nm A18 Bionic சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் 22 மணிநேரம் வரை பேட்டரி பேக்கப் நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது, மேலும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது. ஐபோன் 16 ஐபி68 சான்றளிக்கப்பட்டது.
போட்டோ எடுப்பதற்கு, iphone 16 ஆனது 48MP ஃப்யூஷன் சென்சார் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 12MP மேக்ரோ லென்ஸைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 12MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
