OPPO F11 மற்றும் OPPO F11 PRO மொபைல் போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

OPPO F11 மற்றும் OPPO F11 PRO மொபைல் போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஒப்போ  F11 மற்றும் OPPO F11 PRO ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இவை முறையே ரூ. 19,990 மற்றும் ரூ. 24,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில் F11 PRO விலை குறைக்கப்பட்ட நிலையில், தற்சமயம் இரு மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

ஒப்போ எஃப்11 (4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி.) தற்சமயம் ரூ. 16,990 விலையிலும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 17,990 விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இவை ரூ. 17,990 மற்றும் ரூ. 19,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது. 

இதேபோன்று ஒப்போ F11 PRO  6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. தற்சமயம் ரூ. 21,990 விலையிலும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 20,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை முன்னதாக ரூ. 23,990 மற்றும் ரூ. 20,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது. 

குறைக்கப்பட்ட விலை ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் மாற்றப்பட்டு விட்டது. விலை குறைப்பு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

OPPO F11சிறப்பம்சங்கள்:

– 6.5 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்
– 900 மெகாஹெர்ட்ஸ் ARM மாலி-G72 MP3 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79, 1/2.25″, 0.8um பிக்சல், 6P லென்ஸ்
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 1.12um பிக்சல்
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4020 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0

OPPO F11ஸ்மார்ட்போன் ஃபேவரட் பர்ப்பிள் மற்றும் மார்பில் கிரீன உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. 

the OPPO F11யில் ஒரு MediaTek Helio P70 சிப்செட் கொண்டுள்ளது., இதனுடன் இதில் 4GB யின் RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.இதன் மேலே உங்களுக்கு இதில் ColorOS 6.0,அடிபடையின் கீழ் Android 9 Pie. வழங்குகிறது  இதில் ஒன்ற  பார்க்க முடியும் ஒரு நம்பர், OPPO F11 குறிப்பிடத்தக்க அம்சங்கள் பல வழங்குகிறது, குறிப்பாக, 17,990 ரூபாய் அக்கவுன்ட்  ஈர்க்கும் வகையில் இருக்கும்.இதில் அசத்தலான காம்பினேசன் மற்றும் கவர்ச்சிகரமான விலையில் கொடுத்ததற்க்கு நன்றி. OPPO F11 ஒரு சப் 20K ஸ்மார்ட்போன் பார்பவர்களுக்கு நல்லதாக இருக்கும்.

OPPO F11 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.5 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.சடி. பிளஸ் 19:5:9 டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12என்.எம். பிராசஸர்
– 900 மெகாஹெர்ட்ஸ் ARM மாலி-G72 MP3 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79,  1/2.25″, 0.8um பிக்சல், 6P லென்ஸ்
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 1.12um பிக்சல்
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4000Mah . பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0

இந்த ஸ்மார்ட்பஹானின் டிஸ்பிளே பற்றி பேசினால் 6.5.3 இன்ச் முழு ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்க்ரீன் கொண்டு 1080×2340 பிக்சல்ஸ் தீர்மானத்தை பெற்றதாகவும் 90.90 பாடி டூ ஸ்கீரின் விகிதாசாரத்தை பெற்றுள்ளது. இந்த மொபைல் போன் பர்பிள் மற்றும் பச்சை நிறத்தில் கிடைக்கும். 

Oppo F11 போனின் கேமரா பிரிவில் செல்ஃபி மற்றும் வீடியோ காலிங்க்கு கேமராவில் 16 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இதில் பிரைமரி கேமரா ஆப்ஷனாக 48 எம்பி சென்சாருடன் சோனி IMX586 சென்சார் வழங்கப்பட்டு கூடுதலாக 5 எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது. வெளிச்சம் குறைவான நேரங்களில் சிறப்பான புகைப்படத்தை பெற ஒப்போ எஃப் 11 கேமரா உதவியாக அமைந்திருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo