OPPO A9 மொபைல் போன் 4020MAH பேட்டரி உடன் இந்தியாவில் அறிமுகமானது.

OPPO A9 மொபைல் போன் 4020MAH  பேட்டரி உடன் இந்தியாவில் அறிமுகமானது.
HIGHLIGHTS

இந்த மொபைல் ஃபோனை இயக்குவதற்கு, உங்களுக்கு மீடியா டெக் ஹீலியோ பி 70 ஆக்டா கோர் ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது

இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கிறது

எந்த ஒரு பரபரப்பும் இன்றி ஒப்போ தனது புதிய ஸ்மார்ட்போன் ஒப்போ A9யை  இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த மொபைல் போனில் உங்களுக்கு வாட்டர் டிராப் நோட்ச் கிடைக்கும், இதை தவிர இதில் உங்களுக்கு ,ஒரு 4020mAhபவர் கொண்ட பேட்டரி கிடைக்கிறது இங்கு நிறுவனம் அறிமுகப்படுத்திய மிட்-ரேஞ் மொபைல் போன். இது மட்டுமல்லாமல், இந்த மொபைல் போன் ஹீலியோ பி 70 சிப்செட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்னவென்றால் இந்த மொபைல் போன் அதாவது Oppo A9 ஸ்மார்ட்போன் ரூ .15,490 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,இது தவிர, இது ஒரே ஒற்றை வேரியண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த வேரியண்டில் 4 ஜிபி ரேம் கொண்ட 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இந்த மொபைல் போனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தைகளில் இருந்து வாங்கலாம் இந்த சாதனத்தின் சேல் ஜூலை 20 முதல் ஆரம்பமாகிறது. இந்த மொபைல் போன் மார்பிள் கிரீன் மற்றும் ஃப்ளோரைட் ஊதா க்ரெடியன்ட் நிறங்களில் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

OPPO A9  சிறப்பம்சம் மற்றும் விலை 

OPPO A9 மொபைல் போன்கள் பல நிறங்களில் அறிமுகப்பட்டுள்ளது, இது தவிர 6.53 இன்ச் FHD + ஸ்க்ரீன்  மூலம் அதை வாங்கலாம் , இது LCD வாட்டர் டிராப். இது தவிர உங்களுக்கு கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பும் கிடைத்தது.

இந்த மொபைல் ஃபோனை இயக்குவதற்கு, உங்களுக்கு மீடியா டெக் ஹீலியோ பி 70 ஆக்டா கோர் ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது, இது ஒரே ஒற்றை ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தவிர, இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கிறது . இந்த மொபைல் போனில் 4020 Mah  பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது இறுதியில், நாம் கேமரா போன்றவற்றைப் பற்றி பேசினால், இந்த மொபைல் போன் இரட்டை கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் பொருள் உங்களுக்கு அதில் 16MP பிரைமரி கேமராவைப் வழங்கப்பட்டுள்ளது, 2MP இன் டீப்ரிண்ட் சென்சார் கிடைக்கிறது. இது மட்டுமல்லாமல், இந்த மொபைல் போனில் நீங்கள் 16MP செல்ஃபி கேமராவையும் வழங்கப்படுகிறது..

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo