OnePlus யின் இந்த போனில் அதிரடியாக ரூ,5000 குறைப்பு

OnePlus யின் இந்த போனில் அதிரடியாக ரூ,5000 குறைப்பு

நீங்கள் Oneplus பிரியராக இருந்தால் நீங்கள் OnePlus Nord CE 4 போனை வாங்குவதற்க்கு இது சரியான வாய்ப்பாக இருக்கும் இப்பொழுது இந்த போனை குறைந்த விலையில் வாங்க முடியும் மேலும் நீங்கள் இதை பேங்க் ஆபருக்கு பிறகு இதை 19,499ரூபாயில் வாங்கலாம் மேலும் இந்த பேங்க் ஆபர் மற்றும் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

OnePlus Nord CE 4 விலை & சலுகைகள்

OnePlus Nord CE 4 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகை அமேசானில் ரூ.21,999 க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், OneCard கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.2,000 வரை நிலையான தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.19,499 ஆக இருக்கும். இந்த போன் கடந்த ஆண்டு ஏப்ரல் 2024 யில் ரூ.24,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.ஆகமொத்தம் இந்த போனில் 5000ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது

OnePlus Nord CE 4 சிறப்பம்சங்கள்

OnePlus Nord CE 4 ஆனது 1080×2412 பிக்சல்கள் ரெசளுசன் , 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 20.1:9 ரேசியோ உடன் இதில் 6.7-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 யில் இயங்குகிறது. இந்த போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 3 ப்ரோசெசர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 100W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5,500mAh பேட்டரி உள்ளது.

கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, Nord CE 4 இன் பின்புறம் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. Nord CE 4 இல் உள்ள இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, புளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். டைமென்சன் பொறுத்தவரை, இது 162.5 mm நீளம், 75.3 mm வைட் என்கில் , 8.4 mm திக்னஸ் மற்றும் 186 கிராம் எடை கொண்டது.

இதையும் படிங்க iQOO யின் இந்த போனில் ரூ,9000 அதிரடி டிஸ்கவுண்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo