OnePlus Nord 2 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும்.

HIGHLIGHTS

ONEPLUS NORD 2,ஜூலை 24 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம்

மீடியாடெக் டிமான்சிட்டி 1200 உடன் நோர்ட் 2

இந்த விவரக்குறிப்புகளுடன் நோர்ட் 2 அறிமுகப்படுத்தப்படும்

OnePlus Nord 2 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில்  அறிமுகமாகும்.

மூத்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் நிறுவனமான ஒன்பிளஸ் தனது வரவிருக்கும் மிட் ரேன்ஜ் Oneplus Nord 2 ஸ்மார்ட்போனை  அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. நிறுவனம் சமீபத்தில் தனது நோர்ட் சீரிஸில் புதிய நோர்ட் சிஇ 5 ஜி ஐ சக்திவாய்ந்த அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியது. தகவல்களின்படி, ஒன்பிளஸ் ஜூலை 24 அன்று அதிகாரப்பூர்வமாக ஒன்பிளஸ் நோர்ட் 2 ஐ வெளியிட முடியும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி  தனது நார்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 ஏ.ஐ. பிராசஸர் கொண்டிருக்கும் என அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏ.ஐ. சார்ந்த பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கும். இதற்காக ஒன்பிளஸ் மற்றும் மீடியாடெக் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி இருக்கின்றன.

இந்த பிராசஸரின் செயல்திறன் டிமென்சிட்டி 1200-ஐ விட வித்தியாசமானதாக இருக்கும் என இரு நிறுவனங்களும் தெரிவித்து இருக்கின்றன. ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி மாடல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் புகைப்படங்களை மிக தெளிவாக எடுக்க வழி செய்யும். இதுதவிர பயன்பாட்டின் போது சிறப்பான அனுபவம் கிடைக்கும் என ஒன்பிளஸ் தெரிவித்து உள்ளது.  

புதிய ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. முந்தைய வழக்கப்படி புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனும் அமேசான் தளத்திலேயே விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo