பக்கவாக 7,000mAh பேட்டரியுடன் அறிமுகமான Oneplus N6X கேமரா பெருசா இல்லை

HIGHLIGHTS

Oneplus இந்தியாவில் இன்று அதன் Oneplus N6X போனை அறிமுகம் செய்தது

இந்த போனில் 7,000mAh பேட்டரியுடன் வருகிறது

ந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Oneplus இந்தியாவில் இன்று அதன் Oneplus N6X போனை அறிமுகம் செய்தது. இந்த போனில் 7,000mAh பேட்டரியுடன் வருகிறது, மேலும் இது மிகவும் குறைந்த விலையில் வரும் பட்ஜெட் போன் ஆகும், மேலும் இது அதிக நாள் நீடிதுளைக்க மிலிட்டரி கிரேட் MIL-STD-810H சர்டிபிகேஷன் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.

Oneplus N6X விலை தகவல்.

இந்த போனில் 4GB+64GB ஒரிஜினல் விலை ரூ,18,999 மற்றும் 4GB+128GB ரேம் ஸ்டோரேஜின் ஒரிஜினல் விலை ரூ,20,999யில் அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,500 டிஸ்கவுன்ட்க்கு பிறகு 4GB+64GB மடலை ரூ,17,499 மற்றும் 4GB+128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ,19,499க்கு வாங்கலாம் இந்த போனின் முதல் விற்பனை ஆகஸ்ட் 4 பகல் 12 மணிக்கு அமேசான் மற்றும் அதிகாரபூர்வ Oneplus வெப்சைட்டிலிருந்து வாங்கலாம்.

Oneplus N6X

Oneplus N6X சிறப்பம்சம்.

Oneplus N6X யின் போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.8-இன்ச் டிஸ்ப்ளே உடன் இதில் HD+ 1570X720 பிக்ஸல் ரெசளுசனுடன, இதில் 19.6:9 ஈஸ்பெக்ட் ரேசியோ மற்றும் இதில் 120Hz ரெப்ராஸ் ரெட் வழங்குகிறது, இதனுடன் இந்த போனில் கண் பாதுகாப்பு அம்சமும் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:அழகிய Vivo T5x Fusion Red போன் இன்று முதல் முறையாக சேல் கம்மி விலையில் வாங்கலாம்

இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு MediaTek Dimensity 6360 Apex ப்ரோசெசருடன் இது OxygenOS 16 அடிபடையில் இயங்குகிறது, இதுண்டன் இந்த போனில் 4GB+64GB மற்றும் 4GB+128GB ரேம் ஸ்டோரேஜ் வகையில் வருகிறது. மேலும் இந்த போனில் பர்புள் பேட்டரிக்கு 7,000mAh பேட்டரி மற்றும் 15W சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

இந்த போனில் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால், 13 மெகபிக்ஷல் மற்றும் இதன் முன்பக்கத்தில் 5 மெகாபிக்ஷல் கேமரா இருக்கும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :