முதல் முறையாக போல்டப்பில் போன் கொண்டு வரும் இந்த நிறுவனம் இனி கடும் போட்டி இருக்கும்.

HIGHLIGHTS

OnePlus அதன் முதல் போல்டப்பில் போன் அறிமுகம் செய்வத்த்திற்கு தயாராகியது

ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் போல்டப்பில் போனை 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அறிமுகப்படுத்தும்

கூகுளின் போல்டப்பில் ஃபோன் பிக்சல் ஃபோல்ட் இம்மாதம் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது

முதல் முறையாக போல்டப்பில் போன் கொண்டு வரும் இந்த நிறுவனம் இனி கடும் போட்டி இருக்கும்.

OnePlus அதன் முதல் போல்டப்பில் போன் அறிமுகம் செய்வத்த்திற்கு தயாராகியது.OnePlus அதன் போல்டப்பில் போனை MWC 2023 இல் அறிவித்தது. ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் போல்டப்பில் போனை 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அறிமுகப்படுத்தும் என்று கூறியுள்ளது. ஒரு புதிய கசிவு OnePlus அறிவிப்பை உறுதிப்படுத்துகிறது, இருப்பினும் வெளியீட்டு தேதி இன்னும் மர்மமாக உள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கூகுளின் போல்டப்பில் ஃபோன் பிக்சல் ஃபோல்ட் இம்மாதம் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. OnePlus யின் முதல் போல்டப்பில் போன் Samsung, Oppo மற்றும் Motorola போன்ற நிறுவனங்களின் போல்டப்பில் போன்களுடன் போட்டியிடும். 

OnePlus யின் முதல் போல்டப்பில் போனில் Samsung Galaxy Z Fold 4 போன்ற 2K ரெஸலுசன் டிஸ்ப்ளே இடம்பெறலாம் ஒன்பிளஸின் போல்டப்பில் போன் ஆகஸ்ட் 2023 இல் அறிமுகப்படுத்தப்படும் என்று டிப்ஸ்டர் மேக்ஸ் ஜம்போர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். 

சில நாட்களுக்கு முன்பு OnePlus V Fold மற்றும் OnePlus V Flip ஆகியவற்றின் வர்த்தக முத்திரைகள் வெளியிடப்பட்டன. OnePlus ஆனது OnePlus Nord N20 யின் அப்டேட் செய்யப்பட்ட பதிப்பான OnePlus Nord N30 என்ற புதிய போனிலும் வேலை செய்கிறது. புதிய போன் கூகுள் ப்ளே-கன்சோலில் காணப்பட்டது.

OnePlus Nord N30, OnePlus Nord CE 3 Lite 5G ரீ ப்ராண்ட் வெர்சனாகும், இந்த புதிய போனில் முழு HD ப்ளஸ் டிஸ்பிளே உடன் வருகிறது இது 8GB  ரேம் மற்றும் ஸ்னாப்ட்ரகன் 695 ப்ரோசெசர் கொண்டிருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile