கேமர்களுக்கு ஈர்க்கும் வகையில் Oneplus 15R அறிமுகம் 7400 பேட்டரி பேட்டரி 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங்
Oneplus அதன் பவர்புல் ஸ்மார்ட்போன் Oneplus 15 R அறிமுகம் செய்யப்பட்டது,
மேலும் இந்த போனில் Snapdragon 8 Gen 5 சிப் வழங்கப்படுகிறது .
இந்த போன் டிசம்பர் 22 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும்
இன்று Oneplus அதன் பவர்புல் ஸ்மார்ட்போன் Oneplus 15 R அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இது கேமிங் பிரியர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் மேலும் இந்த போனில் Snapdragon 8 Gen 5 சிப் வழங்கப்படுகிறது .83 இன்ச் 1.5K LTPS AMOLED டிஸ்ப்ளே உடன் மிக சிறப்பாக இருக்கும் மேலும் இந்த போனின் விலை மற்றும் மிக சிறந்த அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyOneplus 15R சிறப்பம்சம்.
Oneplus 15R போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால், இதில் (6.83) இன்ச் டிஸ்ப்ளே 2800×1272 Pixels (FHD+) ரெசளுசன் உடன் இதில் 19.8:9 ஈஸ்பெக்ட் ரேசியோ 165Hz ரெப்ராஸ் ரெட்டுடன் இதில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்குகிறது மேலும் இந்த போனில் கேமிங் பிரியர்களுக்கு கண்ணில் எந்த அழுத்தமும் ஏற்ப்படாமல் இருக்க Eye Comfort அம்சம் இருக்கிறது.
இப்பொழுது இதில் மிக சிறந்த பர்போமன்சுக்கு Qualcomm Snapdragon® 8 Gen5 ப்ரோசெசருடன் இது OxygenOS 16.0 அடிபடையின் கீழ் Android™ 16 யில் இயங்குகிறது இதை தவிர இந்த போன் இரண்டு ஸ்டோரேஜ் வகையில் வருகிறது அதில் 12GB+256GB மற்றும் 12GB+512GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்குகிறது.
இதையும் படிங்க:புது போன் அறிமுகம் வரும் குஷியில் அதன் Oneplus யின் சூப்பர் ஸ்டைலிஷ் போனில் அதிரடி டிஸ்கவுண்ட்
OnePlus 15R யின் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் அதில் மெயின் கேமரா 50 மெகாபிக்ஸல் Sony’s IMX90 ஆப்டிகல் இமேஜ் ஸ்டேப்லைசெசன் உடன் வருகிறது இதனுடன் இதில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா உடன் LED லைட் 1080P வரை வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும் இதை தவிர செல்பிக்கு 32 மெகாபிக்சல் கேமரா முன் பக்கத்தில் வழங்கப்படுகிறது
Oneplus 15R AI அம்சங்கள்
- AI Writer:- இதில் மிக பெரிய ஆர்டிக்கல் தெளிவாக மிக க்ரிஎடிவிட்டியாக உருவாக்கும்
- AI Recorder: இந்த AI Recorder: ம்பலம் தெளிவான வொயிஸ் மீட்டிங் மற்றும் இண்டர்வியுவ் வழங்கும்.
- AI Portrait Glow: நீங்கள் ஒரு போட்டோ எடுக்கும்போது குறைந்த வெளுச்சத்திலும் மிக சிறந்த லைட்டிங் உடன் இந்த AI
Portrait Glow அம்சம் மிக சிறந்த குவாலிட்டி உடன் உருவாக்கும் - AI Scan: நீங்கள் எந்த ஒரு டாக்யுமென்ட் ஸ்கேன் செய்யும்போது எந்த ப்ளர் இல்லாமல் தெளிவான டாக்யுமென்ட் மற்றும் சுத்தமானதாக மற்றும் சிம்பிளாக மாற்றும்.
இப்பொழுது கடைசியாக இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் மிக பெரிய 7400Mah பேட்டரி 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இதில் கனேக்டிவிட்டிக்கு LTE/LTE-, WiFI, Bluetooth® 6.0, Low Energy, NFC, USB 2.0 , USB Type-C மேலும் இந்த போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP66 ,IP68 ,IP69 ,IP69 ரேட்டிங் வழங்கப்படுகிறது.
Oneplus 15R விலை தகவல்
OnePlus 15R ஸ்மார்ட்போன் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போன் ரூ.47,999 உள்ளது. அதே நேரத்தில் 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.52,999 விலையில் விற்பனைக்கு உள்ளது.இந்த போன் டிசம்பர் 22 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும், அதே நேரத்தில் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. கரி கருப்பு, புதினா தென்றல் மற்றும் எலக்ட்ரிக் வயலட் (இந்தியாவிற்கு பிரத்தியேகமானது) வண்ண விருப்பங்களில் அடங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்ட்களை பயன்படுத்தினால் கஸ்டமர்கள் ரூ.3,000 தள்ளுபடி பெறலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile