AI அம்சத்துடன் வரும் இந்த OnePlus போனில் அதிரடி தள்ளுபடி
OnePlus யின் அதன் OnePlus 13R போனில் அமேசானில் டிஸ்கவுண்ட்
பேங்க் ஆபரின் கீழ் அதிரடியாக 3000ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது
இந்த போனின் ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க
OnePlus யின் அதன் OnePlus 13R போனில் அமேசானில் டிஸ்கவுண்ட் விலையில் வாங்க இது மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும், அதாவது பேங்க் ஆபரின் கீழ் அதிரடியாக 3000ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது, மேலும் நீங்கள் இந்த போனை எக்ஸ்சேஞ் ஆபரில் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும். மேலும் இந்த போனின் ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க
SurveyOnePlus 13R ஆபர் விலை மற்றும் டிஸ்கவுன்ட்
OnePlus 13R இன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.42,998க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது பேங்க் ஆபர் பற்றி பேசுகையில் , ICICI பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது ரூ. 3,000 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.39,998யில் வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் உங்கள் போனை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும், உங்கள் பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனைக் கொடுத்து ரூ.40,450 சேமிக்கலாம். ஆனால் உங்களின் பழைய போனின் கண்டிசனை பொருத்தது.

OnePlus 13R சிறப்பம்சம்.
இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் OnePlus 13R யில் 6.78-இன்ச் முழு எச்டி பிளஸ் LTPO டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 2780×1264 பிக்சல்கள் ரேசளுசன் , 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் மற்றும் 4,500 நிட்களின் ஹை ப்ரைட்னாஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i உள்ளது.
இந்த போனில் Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் உடன் வருகிறது. இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15.0 யில் வேலை செய்கிறது.
கேமராவைப் பொறுத்தவரை, OnePlus போனின் பின்புறம் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 2X ஆப்டிகல் ஜூம் சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கோண கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இதில் 6000mAh பேட்டரி உள்ளது, இது 80W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . டைமென்சன் பற்றி பேசுகையில், அதன் நீளம் 161.72 mm, அகலம் 75.8 mm, திக்னஸ் 8.02 mm மற்றும் எடை 206 கிராம் ஆகும்.
இதையும் படிங்க:Realme GT 7 Pro யின் புதிய போனில் அதிரடி டிஸ்கவுன்ட் கூடவே கிடைக்கும் jio ஆபர்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile