Realme GT 7 Pro யின் புதிய போனில் அதிரடி டிஸ்கவுன்ட் கூடவே கிடைக்கும் jio ஆபர்

Realme GT 7 Pro யின் புதிய போனில் அதிரடி டிஸ்கவுன்ட் கூடவே கிடைக்கும் jio ஆபர்

Realme GT 7 Pro சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இது realme யின் ப்ளாக்ஷிப் போன் ஆகும் இது மிக சிறந்த பவர்புல் பர்போமான்ஸ் Qualcomm Snapdragon 8 Elite ப்ரோசெசர் வழங்குகிறது, இந்த Realme GT 7 Pro விலை தற்பொழுது குறைக்கப்பட்டுள்ளது இந்த போனின் ஆபர் தகவல் மற்றும் போனின் மற்ற தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme GT 7 Pro ஆபர் விலை மற்றும் டிஸ்கவுன்ட்

Realme GT 7 Pro போன் இந்தியாவில் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்டில் அறிமுகம் செய்தது 12GB+256GB விலை 59,999 மற்றும் 16GB+512GBஸ்டோரேஜ் விலை ரூ,65,999ரூபாய்க்கு இருக்கிறது,ஆனால் இப்பொழுது இதன் விலை குறைக்கப்பட்டு இந்த இரண்டு வேரியன்ட் விலை ரூ, 54,998 மற்றும் ரூ,59,998 ஆக வைக்கப்பட்டுள்ளது, அதாவது நீங்கள் இந்த போனை Amazon இந்தியாவில் இருந்து வாங்கினால் Amazon pay ICICI கிரெடிட் கார்ட் பயன்படுத்தி 5% கேஷ்பேக் வழங்கப்படும் மேலும் நீங்கள் நோ கோஸ்ட் EMI வசதி, மற்றும் உங்களின் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரில் வாங்குவதன் மூலம் இதை வெறும் 22,800.ரூபாயில் வாங்க முடியும், இது மட்டுமின்றி இந்த போனில் Jio offer வழங்கப்படுகிறது அதை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.

Realme GT 7 Pro சிறப்பம்சம்.

Realme GT 7 Pro போனின் அம்சங்கள் பற்றி பேசினால் 6.78-இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் FHD+ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது, இதை தவிர இந்த போன் IP69 யின் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிச்டன்ட் உடன் வருகிறது.

மேலும் இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால் முன் முறையாக Qualcomm Snapdragon 8 Elite ப்ரோசெசர் உடன் வரும் முதல் போன் இதுவாகும்.இதை தவிர இந்த போனில் 16GB யின் LPDDR5X RAM மற்றும் 512GB யின் UFS 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்குகிறது மேலும் இந்த போன் Android 15 அடிபடையின் கீழ்

இப்பொழுது இந்த போனின் கேமரா பற்றி பேசினால் இதில் மூன்று கேமரா செட்டப் உடன் Sony IMX906 50MP ப்ரைமரி கேமரா, Sony IMX882 50MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 8MP Sony IMX355 அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது இதில் செல்பிக்கு முன் பக்கத்தில் 16MP கேமரா இருக்கிறது இப்பொழுது இந்த போனின் பேட்டரி பவர் பற்றி பேசினால் இதில் ‎5800Mah பேட்டரியுடன் வருகிறது

இதையும் படிங்க:Motorola யின் இந்த போனை அதிரடியாக 2500ரூபாய் தள்ளுபடி

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo