1000W சவுண்ட் எபக்ட் Dolby Atmos/DTS:X சப்போர்ட் கொண்ட Sony Bravia Soundbar பவர்புல் தியேட்டர் நிச்சயம்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு பவர்புல் Soundbar வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Black Friday Sale Sony Bravia Theatre System 6(HT-S60) சவுண்ட்பாரை வாங்கலாம் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த சவுண்ட்பாரில் அதன் ஒரிஜினல் விலையை விட ரூ,15,505க்கு வாங்கலாம் . இந்த சவுண்ட்பாரில் 1000W,Dolby Atmos/DTS:X Soundbar பவர்புல் சினிமா தியேட்டர் அனுபவம் தரும் மேலும் இந்த சவுண்ட்பாரின் ஆபர் மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Sony Bravia Theatre System 6(HT-S60) ஆபர்
Sony Bravia Theatre System 6(HT-S60) விலை அமேசானில் ரூ,49,989க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் வாங்கினால் இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,45,485 யில் வாங்கலாம், இதை தவிர இந்த இந்த சவுண்ட்பாரை நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை பெறலாம், மேலும் இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,64,990 ஆகும் ஆனால் இப்பொழுது ரூ,15,505 வரை குறைக்கப்பட்டுள்ளது.
Sony Bravia Theatre System 6(HT-S60) Real சிறப்பம்சம்.
BRAVIA தியேட்டர் சிஸ்டம் 6 என்பது 1000W ஆடியோ சக்தியை வழங்கும் ஒரு 5.1-சேனல் அமைப்பாகும், இது முழு அளவிலான ஹோம் தியேட்டர் சூழல்களுக்கு மிகவும் ஏற்றது. இதில் உள்ளமைக்கப்பட்ட சப்வூஃபர் உள்ளது மற்றும் டீப் பாஸ் , ரூமை அதிர வைக்கும் பேஸ் சவுண்டுக்கு , பாசிவ் ரேடியேட்டருடன் கூடிய ஹை பர்போமான்ஸ் டிரைவரைப் பயன்படுத்துகிறது. இந்த அமைப்பில் மல்டி ஸ்டீரியோ மோடும் அடங்கும், இது ஒரு முழுமையான தீப் அனுபவத்திற்காக, முன், நடு மற்றும் பின் சேனல்கள் முழுவதும் ஸ்டீரியோ ஆடியோவை விரிவுபடுத்துகிறது.
இதனுடன் இந்த சவுண்ட்பாரில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Atmos & DTS:X சப்போர்டுடன் மிக சிறந்த ஆடியோ எபக்ட் வழங்குகிறது, இதனுடன் இந்த சவுண்ட்பாரில் மிக சிறந்த ஆடியோ அனுபவம் தரும்.இதனுடன் இதில் வொயிஸ் ஜூம்க்கு Voice Zoom 3 உடன் இதில் AI அம்சம் கொண்டுள்ளது இதன் மூலம் தெளிவான சவுண்ட் எபக்ட் ரியல் டைமில் பெறலாம். மேலும் இந்த பவர்புல் சவுண்ட் எபக்ட் மூலம் ரூம் தியேட்டர் போல தோன்றும்.
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile
