OnePlus யின் இந்த லேட்டஸ்ட் போனில் அதிரடியாக ரூ,6000 வரையிலான டிஸ்கவுண்ட் கம்மி விலையில் சரியான நேரம்
OnePlus 13R இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் போன் ஆகும்
இந்த போனை மிக சிறந்த டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மையின் விலையில் வாங்கலாம்
இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,37,000 யில் வாங்கலாம்
OnePlus அதன் OnePlus 13R இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் போன் ஆகும் மேலும் இந்த போனை மிக சிறந்த டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மையின் விலையில் வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் நீங்கள் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,37,000 யில் வாங்கலாம் இதன் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyOnePlus 13R டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.
OnePlus 13R 5G இன் 12GB RAM/256GB ஸ்டோரேஜ் வகை ரூ.38,500 விலையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , அதே நேரத்தில் இது இந்த ஆண்டு ஜனவரியில் ரூ.42,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், HDFC பேங்க் கிரெடிட் கார்டு ட்ரேன்செக்சன்களில் 10% தள்ளுபடி (ரூ.1,500 வரை) பெறலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.37,000 ஆகும். பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை எக்ஸ்சேஞ் சலுகையாக வழங்குவதன் மூலம், ஒருவர் ரூ.32,950 சேமிக்க முடியும். எக்ச்செஞ்சின் கீழ் சலுகையின் அதிகபட்ச நன்மை வழங்கப்படுகிறது ஆனால் தற்போதைய நிலை மற்றும் எக்ஸ்சேஞ் வழங்கப்படும் போனின் மாடலைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
OnePlus 13R 5G சிறப்பம்சம்.
OnePlus 13R 5G 6.78-இன்ச் முழு HD பிளஸ் LTPO டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 2780×1264 பிக்சல்கள் ரேசளுசன் , 120Hz ரெப்ராஸ் ரேட் , 450ppi பிக்சல் டென்சிட்டி , 93.9 ரேசியோ ஸ்க்ரீன் -பாடி ரேசியோ மற்றும் 4,500 nits ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த போனில் Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் உள்ளது. இந்த போனில் Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS 15.0 யில் இயங்குகிறது. பாதுகாப்பிற்காக, இந்த போனின் டிஸ்ப்ளேவில் உள்ள பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. இது டஸ்ட் மற்றும் வாட்டரிளிருந்து பாதுகாக்க IP65 ரேட்டிங்கை கொண்டுள்ளது.
இதையும் படிங்க Tecno Spark Go 5G இந்தியாவில் அறிமுகம் வெறும் ரூ,9,999 யில் oogle Pixel போன் போன்ற கேமரா
கேமரா அமைப்பைப் பற்றிப் பேசுகையில், 13R 5G யின் பின்புறத்தில் OIS சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 2X ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
இது 80W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. டைமென்சன் பற்றிப் பேசுகையில், இந்த போனில் நீளம் 161.72 மிமீ, அகலம் 75.8 மிமீ, தடிமன் 8.02 மிமீ மற்றும் எடை 206 கிராம். இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் NFC ஆகியவை அடங்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile