8GB ரேம் மற்றும் ஸ்னாப்ட்ரகன் 835 SoC கொண்ட Nubia Red Magic கேமிங் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது

8GB  ரேம் மற்றும் ஸ்னாப்ட்ரகன்  835 SoC கொண்ட Nubia Red Magic கேமிங் ஸ்மார்ட்போன்  வெளியாகி உள்ளது
HIGHLIGHTS

இந்த டிவைஸில் Adreno 540 GPU, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இரட்டை சேனல் ஃப்ளாஷ் மெமரி கொண்டுள்ளது

சீனாவில் ஏற்பாடு நிகழ்வில், நுபியா தனது முதல் கேமிங் ஸ்மார்ட்போன் Nubia Red Magic என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5.99 இன்ச் முழு HD + டிஸ்பிளே  இது ஒரு எட்ஜ் 2.5D NEG T2X-1 ஸ்கிறீன் மற்றும் அதன் ரேஷியோ 18: 9 ஆகும். இந்த கேமிங் ஸ்மார்ட்போன் Snapdragon 835 ப்ரோசசர் கொண்டிருக்கிறது. இந்த ப்ரோசெசர் நுபியா ரெட் மேஜிக் ஸ்மார்ட்போன் Xiaomi பிளாக் ஷர்க் போனிலும் இந்த ப்ரோசெசர் பயன்படுத்தப்பட்டுள்ளது .

இந்த ஸ்மார்ட்போன் அலுமினியத்தில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது, இது கேமிங்காக  பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அப்டேட்  செய்யபட்ட  அட்வஸ்ட்  தர்மம்  மாடலிங் பயன்படுத்துகிறது மற்றும் அனைத்து-புதிய ஏர் கன்வென்ஷன் கூலிங் சிஸ்டத்தைப் பயன்படுத்த பட்ட  முதல் ஸ்மார்ட்போன் என்று கூறுகிறது.
கூறப்படுகிறது 

இந்த போனை  ஒரு குறிப்பிட்ட RGB எல்இடி ஸ்ட்ரைப் மூலம் போன் அச்சிடப்பட்டுள்ளது. இந்த டிவைஸ் Adreno 540 GPU, 8 ஜிபி ரேம் மற்றும் 128 GB  இரட்டை சேனல் ஃப்ளாஷ் மெமரி கொண்டுள்ளது.  Nubia Red Magic கேம் பூஸ்ட் மோட் அடங்கியுள்ளது, அது அதிக மெமரி ரிசோர்ஸ் இருக்கிறது மற்றும் இது ஹை பிரேம் டெலிவரி செய்கிறது 

இதை தவிர இந்த டிவைஸில் 24மெகாபிக்சலின்  Samsung 5K2X7SXகேமரா சென்சார் கொண்டுள்ளது அதன் பிக்சல் சைஸ்  0.9μm மற்றும் அப்ரட்ஜர் f/1.7இருக்கிறது  மற்றும் இது 30fps வின்  4Kவீடியோ ரெகார்டிங் சப்போர்ட் செய்கிறது மற்றும் 120fps வின் 720p ஸ்லோ மோஷன் ரெகார்டிங் சப்போர்ட் செய்கிறது.இந்த டிவைஸின் ப்ரண்ட்டில் 8 மெகாபிக்சலின் SK Hynix HI-846 சென்சார்  இருக்கிறது அதன் பிக்சல் சைஸ் 1.12μmஇருக்கிறது  மற்றும் இதில் f/2.0 அப்ரட்ஜ்ர் உடன்  வருகிறது. கனெக்டிவிட்டிக்காக இந்த டிவைஸில்  4G LTE, ப்ளூடூத் 5.0, MIMO 2×2, Wi-Fi 802.11 a/b/g/n/ac, GPS மற்றும் GLONASS ஆகியவை கொண்டுள்ளது 

இந்த டிவைஸில் DTS  மற்றும் ஸ்மார்ட் ஆம்பீப்பர் சிஸ்டத்துடன் பொருத்தப்பட்டிருக்கிறது. இது தவிர, ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது, மேலும் இந்த சாதனத்தில் 3,800mAh பேட்டரி கொண்டிருக்கிறது மற்றும் இது  7 மணிநேர கேமிங்  வழங்குகிறது. ஏப்ரல் 23 முதல் $ 399 விலையில் சிறப்ப்பக Indiegogo  மூலம் வாங்கலாம். நிறுவனம் கூறுகிறது, இந்த டிவைஸ் விலை மற்றும்  மற்ற தகவல் பற்றி எந்த தகவலும் இல்லை அனால் இது சில வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo