Nothing Phone (4a) Pro யின் பேட்டரி மற்றும் பல தகவல் லீக்
Nothing அதன் அடுத்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது, இந்த சீரிஸின் கீழ் Nothing Phone (4a)போனுக்கு இந்த வாரம் UAE’s TDRA சான்றிதழ் கிடைத்தது அதனை தோடர்ந்து இப்பொழுது Phone (4a) Pro பற்றிய பேட்டரி மற்றும் சார்ஜிங் போன்ற பல தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
SurveyEU’s EPREL டேட்டா பேஸின்படி, இந்த Phone (4a) Pro யின் மாடல் நம்பர் A069P கொண்ட இந்த போனில் 5,080mAh பேட்டரியுடன் இதில் 50W பாஸ்ட் சார்ஜிங், அப்க்ரேட் செட்டப் உடன் வருகிறது.
இதனுடன் இந்த வெட்டரி 63 மணி நேரம் 24 நிமிடங்கள் சார்ஜ் தாக்குபிடிக்கும் இதனுடன் இந்த 1,400 சார்ஜிங் சைகிலின் படி 80 சதவிகிதம் ஒரிஜினல் கெப்பாசிட்டி வழங்குகிறது இதை தவிர இந்த போனில் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்க்கு IP65 ரேட்டிங் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:வேற லெவல் ஆபர் iphone யின் இந்த மாடலுக்கு ரூ,7000 டிஸ்கவுண்ட்
Nothing Phone (4a) Pro எதிர்ப்பர்க்கபடும் அம்சங்கல்
போன் (4a) ப்ரோ பற்றி இன்னும் நமக்குத் தெரியாதவை ஏராளமாக உள்ளன, ஆனால் இது ஸ்னாப்டிராகன் 7-சீரிஸ் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்படும் என்றும் வதந்திகள் தெரிவிக்கின்றன . இணைப்பில் eSIM ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது தற்போதைய ஜெனரேஷன் ஏற்கனவே Nothing வழங்குகிறது
கலர்களை பொறுத்தவரை, போன் (4a) ப்ரோ கருப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறங்களில் வெளியிடப்படும் என்று வதந்தி பரவியுள்ளது.
இப்போதைக்கு, அதிகாரப்பூர்வ தகவல்கள் அவ்வளவுதான், ஆனால் சர்டிபிகேட் குவிந்து வருவதால், முழுமையான அறிவிப்பு வெகு தொலைவில் இருக்காது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile