புதுசா வந்த Nothing(4a) இன்று முதல் முறையாக விற்பனை அறிமுக சலுகயுயடன் அதிகபட்சமாக ரூ,7000 வரை டிஸ்கவுண்ட்
கடந்த வாரம் Nothing அதன் (4a) சீரிஸ் அறிமுகம் செய்தது
இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் பகல் 12 மணிக்கு விறபனைக்கு வருகிறது
Nothing Phone (4a) நீங்கள் அதன் 8+128 GB ஸ்டோரேஜ் உடன் ரூ,7000 டிஸ்கவுண்ட்
கடந்த வாரம் Nothing அதன் (4a) சீரிஸ் அறிமுகம் செய்தது இந்த சீரிச்ன் கீழ் ஒரே நேரத்தில் Nothing Phone (4a) மற்றும் Phone (4a) Pro போனை அறிமுகம் செய்தது இதனுடன் இந்த இரு போனகளையும் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் பகல் 12 மணிக்கு விறபனைக்கு வருகிறது மேலும் Nothing Phone (4a) நீங்கள் அதன் 8+128 GB ஸ்டோரேஜ் வேரியண்டில் இந்த போனை அறிமுக சலுகையுடன் அதிகபட்சமாக ரூ,7000 வரை டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது மேலும் இந்த போனின் ஆபர் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyNothing Phone (4a) ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்
Nothing Phone (4a) யின் விலை பற்றி பேசினால் 8+128 GB ரேம் ஸ்டோரேஜ் விலை ரூ,31,999, அதுவே 8+256 GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,34,999 ஆகும் மற்றும் 12+256 GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,37,999 அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இன்று இந்த அறிமுக சலுகையுடன் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் அதன் 8+128 GB வேரியண்டில் அதிகபட்ச பேங்க் டிஸ்கவுண்ட் ரூ,7000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

மேலும் இந்த போனில் HDFC பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மற்றும் இதை தவிர எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கும்போது கூடுதலாக ரூ,4000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI அதன் பிறகு ஆரம்ப விலை Phone (4a) ரூ,24,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனை black, white, blue மற்றும் pink கலரில் வாங்கலாம்
இதையும் படிங்க பக்கவான 7200mAh பேட்டரியுடன் iQOO யின் புதிய போன் அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க
Nothing (4a) சிறப்பம்சம்.
Nothing Phone 4a போனில் 6.78 இன்ச் LTPS flexible AMOLED டிஸ்ப்ளே உடன் 120 Hz ரெப்ரஸ் ரெட்டுடன் இந்த போனில் 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் இந்த போனில் Gorilla Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது இந்த போனில் ப்ரோசெசருக்கு Snapdragon 7s Gen 4 உடன் இந்த போன் Nothing OS 4.1, அடிபடையின் கீழ் இது Android 16 யில் இயங்குகிறது இதனுடன் இதில் மல்ட்டி டாஸ்கிங் கீழ் மிக சிறந்த AI சப்போர்ட் வழங்கப்படுகிறது.
கேமரா அம்சங்கள் பொறுத்தவரை nothing 4 a யில் OIS மற்றும் EIS சப்போர்டுடன் கூடிய 50 MP ப்ரைமரி Samsung GN9 சென்சார், 3.5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 MP Samsung JN5 டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8 MP Sony IMX355 அல்ட்ராவைடு கேமராவுடன் வருகிறது மேலும் இந்த போனில் செல்ஃபிக்களுக்காக இது 32 MP Samsung KD1 முன் சென்சார் கொண்டுள்ளது.
இப்பொழுது பேட்டரி பற்றி பேசுகையில் Nothing Phone (4a) போனில் 5400 mAh பேட்டரி உடன் இதில் 50W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile