ஐந்து கேமரா கொண்ட NOKIA 9 PUREVIEW RS 49,999 விலையில் அறிமுகம்.

ஐந்து கேமரா  கொண்ட  NOKIA 9 PUREVIEW   RS 49,999 விலையில் அறிமுகம்.
HIGHLIGHTS

ஸ்னாப்ட்ரகன் 845 ப்ரோசெசர் மூலம் இயங்குகிறது

இதன் விலை ரூ.49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 HMD குளோபல் நோக்கியா அதன் ஐந்து கேமரா கொண்ட Nokia 9 Pureview ஸ்மார்ட்போனை  வெற்றிகரமாக இந்தியாவில்  அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் நிறுவனம் பல  நாட்களாக இந்த சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு  என்றால்  முதல் முறையாக நோக்கியா 5 கேமரா கொண்டிருப்பது  தான் 

.Nokia 9 Pureview நிறுவனத்தின் ப்ளாக்ஷிப் சாதனமாக இருக்கிறது மேலும் இந்த ஸ்மார்ட்போனில்  உங்களுக்கு ஸ்னாப்ட்ரகன் 845  ப்ரோசெசர் மூலம் இயங்குகிறது மற்றும் இந்த  போனை மற்ற போன்களுடன் ஒப்பிடும்பொழுது  OnePlus 7  செரிஸ் Nubia Red Magic 3, BlackShark 2 போன்ற ஸ்மார்ட்போன்களில்  855 SoC கொண்டிருக்கிறது, மேலும் Nokia 9 Pureview மெட்டல்ப்ரேம் க்ளாஸ் செண்டிவிட்ச் மற்றும் இதில்  நோக்கியா சிராக்கோ போன்ற டைமண்ட் கட்  பினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது.

NOKIA 9 PUREVIEW சிறப்பம்சம் 

நோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 2560×1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– 12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், f/1.82, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்
– வயர்லெஸ் சார்ஜிங்

இந்த போனில்  5.99 இன்ச் யின் OLED டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.மற்றும் இதன் டிஸ்பிளே 2K  ரெஸலுசன் மற்றும்  18:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொடுக்கப்பட்டுள்ளது.மற்றும் இதன் டிஸ்பிளே HDR10  சர்டிபிகேஷன் இருக்கிறது மேலும் இந்த சாதனத்தில் வாட்டர் மற்றும் டஸ்ட்  ரெஸிஸ்டண்ட் IP67 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இந்த போனில்  கார்னிங்  கொரில்லா க்ளாஸ் 5  ப்ரொடெக்சன் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த சாதனத்தில்  பிங்கர்ப்ரின்ட்  சென்சார் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இந்த சாதனத்தில் AI  பேஸ் அன்லோக் போன்ற அம்சங்கள் கொண்டுள்ளது.மேலும் இந்த சாதத்தில்   6GB ரேம் மற்றும்  128GB ஸ்டோரேஜ்  வகையுடன் கொண்டுவரப்பட்டுள்ளது மற்றும் இந்த போனில் 3320mAh  பேட்டரி  இதனுடன் இதில் குயிக் சார்ஜ் 3 சப்போர்ட்  போன்றவை வழங்கப்படுகிறது மற்றும் இதில் 10W  வயர்லெஸ்  சார்ஜிங்  சப்போர்ட் மேலும் இந்த சாதனத்தில் ஆண்ட்ராய்டு  9 பை 

Nokia 9 Pureview சிறப்பு என்னவென்றால் அதன் கேமரா அமைப்பு. ஸ்மார்ட்போனின் பின்புற பேனலில் மொத்தம் ஐந்து கேமராக்கள் உள்ளன, இந்த ஐந்து கேமராக்களும் சோனி தயாரித்த 12MP ரெஸலுசன் கொண்டவை. இவற்றில், மூன்று கேமரா மாட்யூல்ஸ் மோனோக்ராம் சென்சார்கள் இருக்கிறது.மற்றும் இரண்டு RGB சென்சார்கள். கூடுதல் ஆழமான தகவல்களைச் சமர்ப்பிக்க, பிளையிட்  அல்லது  TOF இருந்து  ஆழமான சென்சார் வழங்கப்பட்டுள்ளது. கேமரா அமைப்பு இரட்டை-டோன் LED  ப்ளாஷ் உடன் வழங்கப்படுகிறது. சாதனத்தின் முன்புறத்தில் 20 எம்.பி கேமரா உள்ளது, இது எஃப் / 1.8 அப்ரட்ஜர்களுடன் வருகிறது, மேலும் இது 4 இன் 1 பிக்சல் பின்னிங் ஆதரிக்கிறது.

விலை  மற்றும் விற்பனை 
நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இன்று (ஜூலை 10) முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. ஜூலை 17 ஆம் தேதி முதல் மற்ற விற்பனை மையங்களில் கிடைக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo