இன்று பகல் 12 மணிக்கு Nokia 6.1 Plus பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது…!

இன்று பகல் 12 மணிக்கு Nokia 6.1 Plus பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது…!
HIGHLIGHTS

Nokia 6.1 Plus யின் விலை 15,999ரூபாயாக இருக்கிறது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் சிறப்பு விற்பனைக்கு வருகிறது

HMD  குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இன்று பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போன்  சிறப்பு விற்பனைக்கு வருகிறது இதன் விலை 15,999ரூபாயாக  இருக்கிறது. இந்த சேல்  இன்று பகல் 12 மணியிலிருந்து  ஆரம்பம் ஆகிறது 

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4ஜிபி ரேம் கொண்டிருக்கும் நோக்கியா 6.1 பிளஸ் மாடலில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோவில் வேலை செய்யும் , 16 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா,AI  அம்சங்கள், 16 எம்பி செல்ஃபி கேமரா, AI  அம்சங்கள் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் [பிங்கர்ப்ரின்ட் சென்சார், 2.5D வளைந்த கிளாஸ் பேக், மெட்டல் ஃபிரேம் மற்றும் 3060 mah . பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது..

நோக்கியா 6.1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 5.8 இன்ச் 2280×1080 பிக்சல் FHD பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.0um பிக்சல், EIS
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.2um பிக்சல்
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.0um பிக்சல்
– பிங்கரப்ரின்ட் சென்சார்
– 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3060 Mah . பேட்டரி

இந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் கிளாஸ் மிட்நைட் புளு, கிளாஸ் வைட் மற்றும் கிளாஸ் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது

விலை மற்றும் ஆபர் 

Nokia 6.1 Plus நிறுவனம் 15,999 ரூபாய்க்கு அறிமுகமானது இந்த சேல்  இன்று பகல் 12 மணிக்கு பல சிறந்த ஆபருடன் பிளிப்கார்டில் கிடைக்கிறது இதனுடன் இதில் ஏர்டெல்  பயனர்களுக்கு 1800  கேஷ்பேக் மற்றும் 240GB  அதிகபட்ச டேட்டா வழங்குகிறது இந்த ஆபர் 199,249 அல்லது 448 ரிசார்ச்  செய்ய வேண்டும் 

இதை தவிர நீங்கள் HDFC  க்ரெடிட்  கார்ட் பயன்படுத்தி வாங்குவர்களுக்கு இதில் நோ கோஸ்ட்  EMI யிலும் வாங்கலாம். இதனுடன் எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 15,000 ரூபாய்  வரை டிஸ்கவுண்ட் கிடைக்கிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo