புதிய Oppo K14x 5G புதிய வேரியன்ட் அறிமுகம் 6500mAh பேட்டரி விலை அம்சங்கள் பாருங்க
Oppo இன்று இந்தியாவில் அதன் புதிய Oppo K14x 5G போனை அறிமுகம் செய்தது
இந்த போனில் 45W SuperVOOC சார்ஜிங் , இந்த போனில் 6500mAh பேட்டரி கொண்டிருக்கும்
இந்த போனில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா கொண்டிருக்கும்
Oppo இன்று இந்தியாவில் அதன் புதிய Oppo K14x 5G போனை அறிமுகம் செய்தது இதனுடன் இந்த போனில் 45W SuperVOOC சார்ஜிங் , இந்த போனில் 6500mAh பேட்டரி மற்றும் மீடியாடெக் டிமன்சிட்டி 6300 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் இது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyOppo K14x 5G விலை தகவல்
OPPO K14x 5G ஸ்மார்ட்போனின் 4GB+64GB ஸ்டோரேஜ் வகை ₹12,999 விலையில் கிடைக்கிறது. இந்த போன் Flipkart மற்றும் OPPO India e-store-ல் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் ₹750 இன்ஸ்டன்ட் பேங்க் டிச்கவுண்டை பெறலாம். மூன்று மாதங்கள் வரை நோ கோஸ்ட் EMI விருப்பங்களும் கிடைக்கின்றன, அதன் பிறகு இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Oppo K14x 5G சிறப்பம்சம்.
Oppo K14x 5G ஆனது 1604 x 720 பிக்சல்கள் ரெசளுசன் கொண்ட 6.75-இன்ச் HD+ டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1125 nits ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 16 ஐ அடிப்படையாகக் கொண்ட ColorOS 16 யில் இயங்குகிறது. இது MediaTek Dimensity 6300 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. செக்யூரிட்டிக்காக , இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்பிரிண்ட் சென்சார் கொண்டுள்ளது. இந்த போனில் 4GB/6GB LPDDR4X RAM பொருத்தப்பட்டுள்ளது, இது வெர்சுவல் RAM வெர்ஜுவல் மூலம் 8GB வரை விரிவாக்கப்படலாம். இது 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதை microSD கார்ட் வழியாக 1TB வரை விரிவாக்கலாம். இந்த போன் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ் ரெசிஸ்டண்டிர்க்காக IP64 மதிப்பிடப்பட்டுள்ளது.
கேமரா செட்டிங் பற்றிப் பேசுகையில், K14x 5G போனில் ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவையும், 2-மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமராவையும் பின்புறத்தில் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கும் 5-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
இந்த போனில் பேட்டரி பேக்கப் பற்றி பேசினால், இதில் 45W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 6500mAh பேட்டரி உள்ளது. கனெக்ஷன் விருப்பங்களில் 5G, இரட்டை 4G VoLTE, Wi-Fi, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும். டைமென்ஷன் பொறுத்தவரை, இந்த போனில் 166.6 mm நீளம், 78.5 mm அகலம், 8.61 mm தடிமன் மற்றும் 212 கிராம் எடை கொண்டது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile