Motorola
Motorola அதன் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது, சமிபத்தில் Motorola Edge 70 Pro போனை ஒரு புதிய சர்டிபிகேஷன் வெப்சைட்டில் காணப்பட்டது, அதன் அறிமுக தகவல் வெளியானது, அதனை தொடர்ந்து இப்பொழுது நிறுவனம் மற்றொரு புதிய Motorola போன் டீசர் வெளியிட்டுள்ளது மற்றும் பிளிப்கார்டின் மைக்ரோ சைட்டில் லைவ் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை நிறுவனம் போனின் பெயர் மற்றும் மற்ற தகவலை உருதி செய்யவில்லை மேலும் இந்த போன் மேலும் இந்த போன் Edge 70 Pro சீரிஸ் வரிசையில் வரலாம் என கூறப்படுகிறது மேலும் இந்த போனின்
அந்த மைக்ரோசைட்டின் URL-யில் “Moto Coming Soon Apr26” என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது அந்த போன் ஏப்ரல் 26 அன்று அறிமுகப்படுத்தப்படலாம் என்பதை உணர்த்துகிறது. இருப்பினும், அன்றைய தினம் நிறுவனம் அந்த போனின் பெயர் மற்றும் அம்சங்களை மட்டும் வெளியிடவும் வாய்ப்புள்ளது. அறிமுகத் தேதி தற்போது உறுதி செய்யப்படவில்லை.
பிளிப்கார்டில் லைவான மைக்ரோ சைட்டில் டிசைன் மற்றும் கலர் ஆப்ஷன் தகவல் வெளியாகியது இந்த ஸ்மார்ட்போன் மூன்று கலர் ஆப்சங்களில் வரும் அதில் Tailored-Fabric Finish, Satin-Luxe Finish மற்றும் Marble Finish கலரில் வரலாம், இந்த போனின் டிசைன் மற்றும் முதல் லுக்கில் CAD ரெண்டர்ஸ் மிகவும் ஒத்துபோகிறது
இதையும் படிங்க:32-மெகபிக்ஸல் Redmi A7 Pro 5G போன் அறிமுகம், விலை மற்றும் அம்சங்கள் பற்றி தெருஞ்சிகொங்க
இதில் சதுர வடிவ கேமரா மாட்யூல் இடம்பெற்றுள்ளது, அதில் மூன்று பின்புற கேமரா அமைப்பு பொருத்தப்படலாம். மேலும், இந்த ஃபோனில் வளைந்த டிஸ்ப்ளே மற்றும் முன்புற கேமராவிற்காக ஹோல்-பஞ்ச் கட்அவுட் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போனில் டிசைனின் படி , பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் இடது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம், சில சிறப்பு அம்சங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய ஒரு கூடுதல் பட்டனையும் வலது பக்கத்தில் காணலாம்.