Motorola அதன் Moto Z Play ஸ்மார்ட்போன்காக ஓரியோ அப்டேட் டெஸ்டிங் செய்கிறது

Motorola  அதன் Moto Z Play ஸ்மார்ட்போன்காக ஓரியோ அப்டேட் டெஸ்டிங் செய்கிறது
HIGHLIGHTS

அண்மையில் வெளியான கீக்ச்சின் பட்டியலில் மோட்டோ Z ப்ளே யூனிட் அண்ட்ராய்டு 8.0 வேலை செய்யும் என்று வெளிப்படுத்துகிறது.

கடந்த வாரம் மட்டும் மோட்டோரோ Z மற்றும் Z2 ப்லே  ஸ்மார்ட்போன்கள் போர்ஷ்ஸ்மார்ட்போன்களில்  ஆண்ட்ராய்ட் ஓரியோ  டெஸ்டிங் ஆரம்பிக்க பட்டது மற்றும் இப்பொழுது  எங்களுக்கு தெரிய  வந்தது  Moto Z Play க்கு  ஓரியோ அப்டேட்டெஸ்டிங் செய்ய ஆரம்பித்துள்ளது 

அண்மையில் வெளியான கீக்ச்சின் பட்டியலில் மோட்டோ Z ப்ளே யூனிட் அண்ட்ராய்டு 8.0 வேலை செய்யும் என்று வெளிப்படுத்துகிறது.

இது தவிர, இந்த போன்  பற்றிய ஒரு ஸ்கிரீன் ஷாட் Android 8.0 OS ஆல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த படம் டிசம்பர் 2017 இன் பாதுகாப்பு இணைப்புகளுடன் இந்த சாதனம் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

எனினும், இந்த புதுப்பிப்பு வெளியீட்டைப் பற்றிய சரியான தகவல்கள் இப்போது அறியப்படவில்லை. இந்த சோதனை சரியாக செய்யப்படும் என்றும் அதிக நேரம் எடுக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo