Motorola யின் போல்டபில் போனில் அதிரடியாக ரூ.10,000 டிஸ்கவுண்ட்
நீங்கள் ஒரு பிலிப் போன் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது Motorola Razr 60 பிளிப்கார்ட்டில் மிகப்பெரிய விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது, இதன் விலை ரூ.40,000க்குக் கீழே குறைந்துள்ளது இந்த போனின் அறிமுக விலை ரூ.49,999 ஆகும், ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை குறைந்த விலையில் வாங்கலாம், நேர்த்தியான, குறைந்தபட்ச டிசைன் , பெரிய மற்றும் வைப்ரேட் கவர் ஸ்க்ரீன் போன்றவை வழங்குகிறது, மேலும் இதன் நன்மையை இந்த ஆபர் பாற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyMotorola Razr 60 டிஸ்கவுண்ட் ஆபர்
மோட்டோரோலா ரேஸர் 60, இப்போது பிளிப்கார்ட்டில் ரூ.39,999க்கு கிடைக்கிறது, நேரடி ரூ.10,000 தள்ளுபடி. கூடுதலாக, கஸ்டமர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை மாடல் மற்றும் நிலையைப் பொறுத்து ரூ.30,550 வரை எக்ஸ்சேஞ் வேலயு மாற்றுவதன் மூலம் விலையை மேலும் குறைக்கலாம்., முதலில் ரூ.49,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது
மேலும், இந்த இ-காமர்ஸ் தளம் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு நோ கோஸ்ட் EMI-யையும் வழங்குகிறது.
இதையும் படிங்க MOTOROLA பிரியர்களே இந்த மாடலை கம்மி விலையில் வாங்க சூப்பர் சான்ஸ்
Motorola Razr 60 சிறப்பம்சங்கள்
மோட்டோரோலா ரேஸர் 60, 120Hz ரெப்ரஸ் ரேட் , 3,000 நிட்ஸ் ஹை ப்ரைட்னாஸ் மற்றும் அப்டேட் நீடித்துழைப்புக்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் 6.96-இன்ச் pOLED உள் டிச்ப்லேவை கொண்டுள்ளது. வெளிப்புறத்தில், இது 90Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1,700 நிட்ஸ் ப்ரைட்னஸ் 3.63-இன்ச் pOLED கவர் திரையைக் கொண்டுள்ளது.
கேமரா முன்பக்கத்தில், Razr 60 ஆனது 50MP ப்ரைம் சென்சார் மற்றும் 13MP அல்ட்ராவைடு லென்ஸைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் செல்ஃபிகள் 32MP முன் கேமரா வழங்கப்படுகிறது
இந்த சாதனத்தை இயக்குவது மீடியாடெக் டைமன்சிட்டி 7400X செயலி, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் இணைக்கப்பட்டுள்ளது. ரேஸர் 60 யில் 30W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 4,500 Mah பேட்டரி உள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile