Motorola G86 Power 5Gஇந்தியாவில் மிலிடரி கிரேட் உடன் பல டாப் அம்சங்களுடன் அறிமுகம் விலை என்ன பாருங்க
Motorola இந்திய சந்தையில் இன்று அதன் Moto G86 Power போனை அறிமுகம் செய்தது
இந்த போன் ஒரு Android 15 அடிபடையின் கீழ் இயங்கும்
MOTOROLA G86 Power 5G யின் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ,17,999 யில் அறிமுகம் செய்யப்பட்டது
Motorola இந்திய சந்தையில் இன்று அதன் Moto G86 Power போனை அறிமுகம் செய்தது, மேலும் இந்த போன் ஒரு Android 15 அடிபடையின் கீழ் இயங்கும் மேலும் இந்த போனில் 6720 mAh பேட்டரி வழங்குகிறது இதை தவிர இந்த போனில் மிலிடரி கிரேட் அம்சம் கொண்டுள்ளது மேலும் இதன் சுவாரஸ்ய அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.
SurveyMOTOROLA G86 Power 5G விலை மற்றும் விற்பனை தகவல்.
MOTOROLA G86 Power 5G யின் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ,17,999 யில் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இந்த ஸ்பெஷல் அறிமுக சலுகையின் கீழ் ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த போனை பிளிப்கார்டின் மூலம் ஆகஸ்ட் 6 அன்று விற்பனைக்கு வருகிறது PANTONE Cosmic Sky, PANTONE Golden Cypress மற்றும் PANTONE Spellbound ஆகிய கலரில் வாங்கலாம்
Equipped with a segment-leading 50MP Sony LYTIA 600 main camera with OIS, the all new moto g86 POWER captures every shot with exceptional sharpness.
— Motorola India (@motorolaindia) July 30, 2025
Sale starts 6th August on Flipkart, https://t.co/YA8qpSWDkw and leading retail stores.
Moto G86 Power 5G சிறப்பம்சம்.
டிஸ்ப்ளே :-Moto G86 Power 5G போனின் டிஸ்ப்லேவை பற்றி பேசினால் இதில் 6.67″ 2.5D AMOLED டிஸ்ப்ளே உடன் யின் 2712 x 1220 பிக்சல் ரெசளுசனுடன் 20:9 ஈஸ்பெக்ட் ரேசியோ உடன் வருகிறது இதனுடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது
இதையும் படிங்க:அடுச்சு துக்குங்கடா Motorola Razr யில் சரவெடி ஆபர் ரூ,10,000 அதிரடி டிஸ்கவுண்ட்
பர்போமான்ஸ் :- மேலும் இதன் பர்போமான்ஸ் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 7400 Octa core ப்ரோசெசருடன் வருகிறது இதனுடன் இந்த போன் Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது மேலும் இந்த போன் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையில் வருகிறது.
கேமரா:- போட்டோ எடுப்பதற்காக, மோட்டோ ஜி86 பவர் 5ஜி போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு கொண்டுள்ளது. இதன் பின்புற பேனலில் 50 மெகாபிக்சல் சோனி LYT600 சென்சார் F / 1.88 அப்ரட்ஜர் LED ஃபிளாஷ் பொருத்தப்பட்டுள்ளது, இது OIS தொழில்நுட்பத்துடன் செயல்படுகிறது. இதனுடன், பின்புற கேமரா தொகுதியில் 118° FOV மற்றும் F / 2.2 அப்ரட்ஜர் கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் மூன்றாவது 3-இன்-1 ஃப்ளிக்கர் சென்சார் உள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்கு, இந்த மோட்டோ 5ஜி போன் F / 2.2 அப்ரட்ஜர் யில் இயங்கும் 32 மெகாபிக்சல் முன் கேமராவை சப்போர்ட் செய்கிறது .
பேட்டரி:- கடைசியாக இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 6,720mAh பேட்டரியுடன் 30W TurboPower சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile