நாளை இந்தியாவில் என்ட்ரி கொடுக்கும் Motorola யின் புதிய போன்

HIGHLIGHTS

புதிய Moto G77 உலகளவில் சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது,

இப்பொழுது நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிமுக தேதி அறிவித்துள்ளது

இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Motorola இந்தியாவில் அதன் கஸ்டமர்களுக்கு புதிய Moto G77 உலகளவில் சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது, இப்பொழுது நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிமுக தேதி அறிவித்துள்ளது அதாவது Moto G77 Power இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் டீசர் டீஸ் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Moto G77 Power அறிமுகம் தேதி தகவல்

Moto G77 Power போனை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டின் லேண்டின்ங் பக்கத்தில் ஜூலை 8 அறிமுகம் செய்யப்படும், அதாவது இந்த போன் நாளை அறிமுகம் செய்யப்படும் மேலும் இந்த போன் ரூ,30,000க்குள் இருக்கும் என எதிர்ப்பர்க்கபடுகிறது இதனுடன் இந்த போன் வேகன் லெதர் பினிஷ்,பண்டன் குரேட்டட் கலர்

Moto G77 Power

Moto G77 Power எதிர்ப்பார்க்கபடும் அம்சம்.

Motorola யின் இந்த ஸ்மார்ட்போன், Moto G77 சீரிஸ் கீழ் Moto G77 Power என்ற பெயரில் வருகிறது, இந்த போனின் டிஸ்ப்ளே 6.72-inch Full HD+ டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ரஸ் ரேட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் ப்ரோடேக்ஷனுக்கு Gorilla Glass 7i பாதுகாப்பு வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் பெரிய 7,000mAh பேட்டரி உடன் இது தொடர்ந்து மூன்று நாள் வரை இதன் பேட்டரி லைப் நீடிக்கும்.

இதையும் படிங்க Apple iphone பிரியர்களுக்கு மெகா ஆஃபர் மொத்தமாக ரூ,9000 டிஸ்கவுண்ட்

இந்த போனில் மிக சிறந்த போட்டோக்ரபிக்கு பின்புறத்தில் 50MP Lytia-600 மெயின் கேமரா உடன் இதில் இரண்டாவதாக 8MP அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இதன் முன் புறத்தில் 32MP கேமரா செல்பிக்கு இருக்கும். இதனுடன் இந்த போனில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் மற்றும் இந்த போன் Android 16 உடன் Hello UI இயங்கும் மேலும் அதன் பிறகு Android 17 அப்டேட்க்கு உருதி அளித்துள்ளது இதை தவிர இந்த போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவை வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :